← Back

Mazhaikala Megam Neer Song Lyrics

Singer : Vani Jairam Music by : Chandrabose Lyrics by : Vaali Male : Lalala……………hoi Female : {Mazhaikala megam Neer kondu vanthu Malaiyin mudiyil Pozhiyum vazhiyum Nilamum athanaal kuliraatho} (2) Male : Lalala……………hoi Female : Nee kulikka kaathirukku Kanni ennum ponnaruvi Naal muzhukka kathaiyalakka Kaathu kidakkum poonguruvi Female : {Nee soodathan intha Muthucharam Nee koyyathaan intha Athipazham} (2) Female : Mazhaikala megam Neer kondu vanthu Malaiyin mudiyil Pozhiyum vazhiyum Nilamum athanaal kuliraatho Male : Lalala……………hoi Female : Rathiriyil thookkamillai Ennai vaattum un ninaivu Kai thazhuva vaanavillai Enna seiyum vennilavu Female : {Unnodu ennullam Pinnoduthu En meani thaan mattum Ingullathu} (2) Female : {Mazhaikala megam Neer kondu vanthu Malaiyin mudiyil Pozhiyum vazhiyum Nilamum athanaal kuliraatho} (2) Female : Nilamum athanaal kuliraatho Nilamum athanaal kuliraatho
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : லாலாலாலா….ஹோய் பெண் : {மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து மலையின் முடியில் பொழியும் வழியும் நிலமும் அதனால் குளிராதோ} (2) ஆண் : லாலாலாலா….ஹோய் பெண் : நீ குளிக்க காத்திருக்கு கன்னி என்னும் பொன்னருவி நாள் முழுக்க கதையளக்க காத்து கிடக்கும் பூங்குருவி பெண் : {நீ சூடத்தான் இந்த முத்துச்சரம் நீ கொய்யத்தான் இந்த அத்திப்பழம்..} (2) பெண் : மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து மலையின் முடியில் பொழியும் வழியும் நிலமும் அதனால் குளிராதோ ஆண் : லாலாலாலா….ஹோய் பெண் : ராத்திரியில் தூக்கமில்லை என்னை வாட்டும் உன் நினைவு கை தழுவ வானவில்லை என்ன செய்யும் வெண்ணிலவு பெண் : {உன்னோடு என்னுள்ளம் பின்னோடுது என் மேனி தான் மட்டும் இங்குள்ளது } (2) பெண் : {மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து மலையின் முடியில் பொழியும் வழியும் நிலமும் அதனால் குளிராதோ} (2) பெண் : நிலமும் அதனால் குளிராதோ நிலமும் அதனால் குளிராதோ