← Back

Paatha Padichapulle Song Lyrics

Singers : S. Janaki and Saibaba Music by : Ilayaraja Female : Paatha pachapullae Male : Baee…… Female : Ada ketta kuthamillae Male : Baee…… Female : Paatha pachapullae Male : Baee…… Female : Ada ketta kuthamillae Male : Baee…… Female : Kettu kondaada nee irukkae Pottu thaalaatta naan irukken Kettu kondaada nee irukkae Pottu thaalaatta naan irukken Male : Indhiran kettaan Chandiran kettaan Manmadhan vitta baanathilae Female : Sammadham solla Sangada pattaa Sangamam eppo naanathilae Female : Vandha vara laabam thaan Thandhadhellam mogam thaan Vandha vara laabam thaan Thandhadhellam mogam thaan Vaa vaa vaa vaa valaichu pudikka Male : Paatha pachapullae Female : Hahahaha Male : Ada ketta kuthamillae Female : Haan haan Male : Paththaa enna Suthi serthaa enna Naan thoothaa thappum illa Female : Hahahahaan Male : Paatha pachapullae Female : Hahahaha Male : Ada ketta kuthamillae Male : Paaru ennoda poo mugatha Paarva sollaadho jaadhagatha Female : Ethana peru ethana ooru Kandatha naala Vithaigala kathukka kannu Pakkathil ninnu Serthukka kannu sakthigala Male : Solli kudu kekkuren Sorgatha naan paakuren Female : Solli thaaren kettukko Sorgatha naan kaaturen Vaa vaa vaa vaa valaichu pudikka Female : Paatha pachapullae Male : Baee…… Female : Ada ketta kuthamillae Male : Baee…… Paththaa enna Suthi serthaa enna Nee thoothaa thappum illa Female : Paatha pachapullae Male : Baee…… Female : Ada ketta kuthamillae Male : Baee……
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் சாய்பாபா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பாத்தா பச்சப்புள்ள ஆண் : பே…….. பெண் : அட கேட்டா குத்தமில்லை ஆண் : பே…….. பெண் : பாத்தா பச்சப்புள்ள ஆண் : பே…….. பெண் : அட கேட்டா குத்தமில்லை ஆண் : பே…….. பெண் : கேட்டுக் கொண்டாட நீயிருக்க போட்டுத் தாலாட்ட நானிருக்கேன் கேட்டுக் கொண்டாட நீயிருக்க போட்டுத் தாலாட்ட நானிருக்கேன் ஆண் : இந்திரன் கெட்டான் சந்திரன் கெட்டான் மன்மதன் விட்ட பானத்திலே பெண் : சம்மதம் சொல்ல சங்கடப்பட்டா சங்கமம் எப்போ நாணத்திலே பெண் : வந்தவரை லாபம்தான் தந்ததெல்லாம் மோகம்தான் வந்தவரை லாபம்தான் தந்ததெல்லாம் மோகம்தான் வா வா வா வா வளைச்சுப் பிடிக்க ஆண் : பாத்தா பச்சப்புள்ள பெண் : ஹஹஹஹா ஆண் : அட கேட்டா குத்தமில்லை பெண் : ஹான் ஹான் ஆண் : பாத்தா என்ன சுதி சேர்த்தா என்ன நான் தோத்தா தப்புமில்லை பெண் : ஹஹஹஹா ஆண் : பாத்தா பச்சப்புள்ள பெண் : ஹஹஹஹா ஆண் : அட கேட்டா குத்தமில்லை ஆண் : பாரு என்னோட பூ முகத்தை பார்வை சொல்லாதோ ஜாதகத்தை பெண் : எத்தனை பேரு எத்தனை ஊரு கண்டதை நால வித்தைகள கத்துக்கோ கண்ணு பக்கத்தில் நின்னு சேர்த்துக்கோ கண்ணு சக்திகள ஆண் : சொல்லிக் கொடு கேக்குறேன் சொர்க்கத்த நான் பார்க்கிறேன் பெண் : சொல்லித்தாரேன் கேட்டுக்கோ சொர்க்கத்த நான் காட்டுறேன் வா வா வா வா வளைச்சுப் பிடிக்க பெண் : பாத்தா பச்சப்புள்ள ஆண் : பே…….. பெண் : அட கேட்டா குத்தமில்லை ஆண் : பே…….. பெண் : பாத்தா என்ன சுதி சேர்த்தா என்ன நீ தோத்தா தப்புமில்லை பெண் : பாத்தா பச்சப்புள்ள ஆண் : பே…….. பெண் : அட கேட்டா குத்தமில்லை ஆண் : பே……..