← Back

Maalai Soodum Velai Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female : Aaahaaaaaaa…aaaaaa….aaaa…… Male : Maalai soodum velai Andhi maalai thorum leelai Inba maalai soodum velai Andhi maalai thorum leelai Male : Yegaandha moghangal yeraalam undu Kannaadi kannam undu Maalai soodum velai Andhi maalai thorum leelai Female : {Kaayum veyil kaalam Paayum mazhai neeyoo..} (2) Male : {Kodaiyil naan odai thaanae Vaadaiyil naan porvai thaanae} (2) Female : Nee konja naan kenja Verenna inbam.. Male : Neenda neram thondrumoo Female : Maalai soodum velai Andhi maalai thorum leelai Yegaandha moghangal yeraalam undu Kannaadi kannam undu Female : Maalai soodum velai Andhi maalai thorum leelai Female : {Solai manjal selai Soodum andhi velai} (2) Male : {Maanganiyaai nee kulunga Aan kiliyaai naan nerunga} (2) Female : Ammammaa appappaa Yennaaghum dhegam Male : Aadai kondu moodumoo.. Female : Maalai soodum velai Andhi maalai thorum leelai Male : Yegaandha moghangal yeraalam undu Kannaadi kannam undu Female & Male : Maalai soodum velai Andhi maalai thorum leelai
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஹா ஆஆஆஆ ஆஆஆஆ ஆண் : மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை இன்ப மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை ஆண் : ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு கண்ணாடி கன்னம் உண்டு மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை பெண் : { காயும் வெயில் காலம் பாயும் மழை நீயோ } (2) ஆண் : { கோடையில் நான் ஓடை தானே வாடையில் நான் போர்வை தானே } (2) பெண் : நீ கொஞ்ச நான் கெஞ்ச வேறென்ன இன்பம் ஆண் : நீண்ட நேரம் தோன்றுமோ பெண் : மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு கண்ணாடி கன்னம் உண்டு பெண் : மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை பெண் : { சோலை மஞ்சள் சேலை சூடும் அந்தி வேளை } (2) ஆண் : { மாங்கனியாய் நீ குலுங்க ஆண் கிளியாய் நான் நெருங்க } (2) பெண் : அம்மம்மா அப்பப்பா என்னாகும் தேகம் ஆண் : ஆடை கொண்டு மூடுமோ பெண் : மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை ஆண் : ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு கண்ணாடி கன்னம் உண்டு ஆண் & பெண் : மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை