← Back

Vethalai Madichu Song Lyrics

Singers : Gangai Amaran and S. P. Sailaja Music by : Gangai Amaran Female : Veththalai madichchu kodu maama Maththatha veliyil sollalaamaa Veththalai madichchu kodu maama Maththatha veliyil sollalaamaa Female : Kottap paakka killi podu Maelum keezhum udhadu sivakkattum Female : Veththalai madichchu kodu maama Maththatha veliyil sollalaamaa Male : Vaanam paarththa Punjai ippo nanjai aachche Paadupatta saadhi mattum panjai aachchea Female : Soru illa thanni illai enna pechchu Anji aandu piththam ellam enga pochchu Male : Hae kamatchi namakku edhukku aaraaichchi Adiyae kamatchi namakku edhukku aaraaichchi Male : Saamaththula paarththukko Sangathiya kaettukko Male : Saamaththula Female : Aha haan Male : Sangathiya Female : Aahaa haan Female : Sarithaan vaaiyyaa Ooru vambu ennaththukku Male : Veththalai madichchu ippa thaaraen Maththatha veliyil solla maatten Female : Kottap paakka killi podu Male : Maelum keezhum udhadu sivakkattum Female : Veththalai madichchu kodu maama Male : Aahaan Female : Maththatha veliyil sollalaamaa Male : Aahaan Female : Katchi vittu katchi ippo thaavuraanga Kandathellaam koottaththil pesuraanga Male : Notta thanthu vote-tu vaangi poguraanga Vote-tu potta makkal inga veguraanga Female : Hae raasaavae ippa arasiya thedaathae Ada en raasaavae ippa arasiya thedaathae Female : Vaadai enna Male : Hhhhhoom Female : Porvai onnu Male : Hhhhhoom Male : Paarththu porththu Pattunnu pudichchukka Female : Veththalai madichchu kodu maama Maththatha veliyil sollalaamaa Male : Veththalai madichchu ippa thaaraen Maththatha veliyil solla maatten Female : Kottap paakka killi podu Male : Maelum keezhum udhadu sivakkattum Female : Veththalai madichchu kodu maama Maththatha veliyil sollalaamaa Male : Veththalai madichchu ippa thaaraen Maththatha veliyil solla maatten
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : வெத்தலை மடிச்சு கொடு மாமா மத்தத வெளியில் சொல்லலாமா வெத்தலை மடிச்சு கொடு மாமா மத்தத வெளியில் சொல்லலாமா பெண் : கொட்டப் பாக்க கிள்ளி போடு மேலும் கீழும் உதடு சிவக்கட்டும் பெண் : வெத்தலை மடிச்சு கொடு மாமா மத்தத வெளியில் சொல்லலாமா ஆண் : வானம் பார்த்த புஞ்சை இப்போ நஞ்சை ஆச்சே பாடுபட்ட சாதி மட்டும் பஞ்சை ஆச்சே பெண் : சோறு இல்ல தண்ணி இல்லை என்ன பேச்சு அஞ்சி ஆண்டு பித்தம் எல்லாம் எங்க போச்சு ஆண் : ஹே காமாட்சி நமக்கு எதுக்கு ஆராய்ச்சி அடியே காமாட்சி நமக்கு எதுக்கு ஆராய்ச்சி ஆண் : சாமத்துல பார்த்துக்கோ சங்கதிய கேட்டுக்கோ ஆண் : சாமத்துல பெண் : அஹாஹான் ஆண் : சங்கதிய பெண் : ஆஹா ஹான் பெண் : சரிதான் வாய்யா ஊரு வம்பு என்னத்துக்கு ஆண் : வெத்தலை மடிச்சு இப்ப தாரேன் மத்தத வெளியில் சொல்ல மாட்டேன் பெண் : கொட்டப் பாக்க கிள்ளி போடு ஆண் : மேலும் கீழும் உதடு சிவக்கட்டும் பெண் : வெத்தலை மடிச்சு கொடு மாமா ஆண் : ஆஹான் பெண் : மத்தத வெளியில் சொல்லலாமா ஆண் : ஆஹான் பெண் : கட்சி விட்டு கட்சி இப்போ தாவுறாங்க கண்டதெல்லாம் கூட்டத்தில பேசுறாங்க ஆண் : நோட்ட தந்து ஓட்டு வாங்கி போகுறாங்க ஓட்டு போட்ட மக்கள் இங்க வேகுறாங்க பெண் : ஹே ராசாவே இப்ப அரசிய தேடாதே அட என் ராசாவே இப்ப அரசிய தேடாதே பெண் : வாடை என்ன வாட்டுது போர்வை ஒன்னு கேட்குது பெண் : வாடை என்ன ஆண் : ஹ்ஹ்ஹும் பெண் : போர்வை ஒன்னு ஆண் : ஹ்ஹ்ஹும் ஆண் : பார்த்து போர்த்து பட்டுன்னு புடிச்சுக்க பெண் : வெத்தலை மடிச்சு கொடு மாமா மத்தத வெளியில் சொல்லலாமா ஆண் : வெத்தலை மடிச்சு இப்ப தாரேன் மத்தத வெளியில் சொல்ல மாட்டேன் பெண் : கொட்டப் பாக்க கிள்ளி போடு ஆண் : ஹே மேலும் கீழும் உதடு சிவக்கட்டும் பெண் : வெத்தலை மடிச்சு கொடு மாமா மத்தத வெளியில் சொல்லலாமா ஆண் : வெத்தலை மடிச்சு இப்ப தாரேன் மத்தத வெளியில் சொல்ல மாட்டேன்