← Back

Kaththi Koovudhu Kadhal Song Lyrics

Singers : G. V. Prakash and Saindhavi Music by : Karthik Raja Lyrics by : Gnanakaravel Male : Kaththi koovudhu kaadhal Unai katti thazhuvudhu kangal Male : Oraandu oththigai paarthen Kaadhal naan solla Or nodiyil kanavaai kalaindhadhu Engo nee sella Male : Kanneeril kooda andru eeram illai Kaalathin thozhanaaga naanillai Hoo oo oo ho oooo Hoo oo oo oo ho o..(2) Male : Engae naan povadhu Nenjodu kelivigal Nanjaagi ponadhae Naan kanda kanvugal Male : Mannil or bommai seidhae Kaadhal per soottinen Andha bommaiku needhaan Vandhu uyiroottinaai Male : Kaalam thavariya pinnaalae Kaadhalai solla vandhenae Neeram thavariya rayilaaga Neeyo sendraayae Male : Pirivin thuyarathil valiyodu Thiruvizha nerisalil kuzhandhai pol Neengaa ninaivil tholaindhenae Unnaal vaazhndhenae Male : Paarkkaadha podhum Pesaadha podhum Nam kaadhal nenjai thaalaattum Hoo oo hoo oo ho oo oo Hoo oo oo hoo Female : Paaraiku adiyilae Theraigal vaazhumae Baarathai baaramaai Ennaadhae thozhanae Female : Puyalil saaindhaalum naanal Meelum odiyaamalae Nadhiyin vellaththil meengal Neendhum oyaamalae Female : Otrai siragaai nindrenae Innoru siragaai serndhaayae Yeno parandhidum munnaalae Vittu chendraayae Female : Kaalam veesiya kallaalae Kalangiya kulamena aanenae Meendum un mugam paarthenae Nadhiyaai thelindhenae Both : Ethanai oodal Ethanai thedal Aththanai kaadhal nenjodu Hoo oo hoo oo ho oo oo Hoo oo oo hoo
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இசை அமைப்பாளர் : கார்த்திக் ராஜா பாடல் ஆசிரியர் : ஞானகரவேல் ஆண் : கத்தி கூவுது காதல் உனை கட்டி தழுவுது கண்கள் ஆண் : ஓராண்டு ஒத்திகை பார்த்தேன் காதல் நான் சொல்ல ஓர் நொடியில் கனவாய்கலைந்தது எங்கோ நீ செல்ல ஆண் : கண்ணீரில் கூட அன்று ஈரம் இல்லை காலத்தின் தோழனாக நானில்லை ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ..(2) ஆண் : எங்கே நான் போவது நெஞ்சோடு கேள்விகள் நஞ்சாகி போனதே நான் கண்ட கனவுகள் ஆண் : மண்ணில் ஓர் பொம்மை செய்தே காதல் பேர் சூட்டினேன் அந்த பொம்மைக்கு நீதான் வந்து உயிரூட்டினாய் ஆண் : காலம் தவறிய பின்னாலே காதலை சொல்ல வந்தேனே நேரம் தவறிய ரயிலாக நீயோ சென்றாயே ஆண் : பிரிவின் துயரத்தில் வலியோடு திருவிழா நெரிசலில் குழந்தை போல் நீங்கா நினைவில் தொலைந்தேனே உன்னால் வாழ்ந்தேனே ஆண் : பார்க்காத போதும் பேசாதா போதும் நம் காதல் நெஞ்சை தாலாட்டும் ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ பெண் : பாறைக்கு அடியிலே தேரைகள் வாழுமே பாரத்தை பாரமாய் எண்ணாதே தோழனே பெண் : புயலில் சாய்ந்தாலும் நாணல் மீளும் ஒடியாமலே நதியின் வெள்ளத்தில் மீன்கள் நீந்தும் ஓயாமலே பெண் : ஒற்றை சிறகாய் நின்றேனே இன்னொரு சிறகாய் சேர்ந்தாயே ஏனோ பறந்திடும் முன்னாலே விட்டு சென்றாயே பெண் : காலம் வீசிய கல்லாலே கலங்கிய குளமென ஆனேனே மீண்டும் உன் முகம் பார்த்தேனே நதியாய் தெளிந்தேனே இருவர் : எத்தனை ஊடல் எத்தனை தேடல் அத்தனை காதல் நெஞ்சோடு ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ