← Back

Katti Karumbae Song Lyrics

Singers : Saisharan and Vishnupriya Ravi Music by : Siddhu Kumar Lyrics by : Snehan Male : Katti karumbe kattikkathane Kutti karanam pottene Sattunu unna muttinapinne Sikki thavichene Female : Nee thottu palagida Ketta kanavula kattu kolanchu ponene Thottu kidanthida mutti munangida Kittakka vanthene Male and Chorus : O vekkathula enna oh Vegavachu thinna oh Dhavani madippil thadukki vilunthu Sokki kidakkurene Female : En manasu niraya Vara vacha malaya Thottu karayudhu vetti neliyithu Enna panna solludaa Chorus : Humming ….. Male : Eh kathal kalavaduthu Kangal selambaduthu Kaalgal urundoduthe Female : Veiyil kuliruthu Verva malayaguthu Vetkam kudaiaaguthedaa Male : Thalaikku mela rekka mulaichu Parakka sollum kathal kathal Female : Thalaikkelaga …thandam palagu Nadakka sollum kadhal kadhalae Male : Eh en oruvan aasa Naan un kitta pesa Ada tholanjadhuu baasha Female : Vaa ini thadaye illa Namma kathala solla Vanthu kattikka mella Male : Katti karumbe kattikkathane Kutti karanam pottene Sattunu unna muttinapinne Sikki thavichene Female : Nee thottu palagida Ketta kanavula kattu kolanchu ponene Thottu kidanthida mutti munangida Kittakka vanthene Male and Chorus : O vekkathula enna oh Vegavachu thinna oh Dhavani madippil thadukki vilunthu Sokki kidakkurene Female : En manasu niraya Vara vacha malaya Thottu karayudhu vetti neliyithu Enna panna solludaa Chorus : Humming …..
பாடகர்கள் : சசிஹரன் மற்றும் விஷ்ணுபிரியா ரவி இசை அமைப்பாளர் : சித்து குமார் பாடல் ஆசிரியர் : சினேகன் ஆண் : கட்டிக் கரும்பே கட்டிக்கத்தானே குட்டிக்கரணம் போட்டேனே சட்டுன்னு உன்ன முட்டின பின்னே சிக்கி தவிச்சேனே பெண் : நீ தொட்டு பழகிட கெட்ட கனவுல விட்டு தொலச்சி போனேனே கொட்டி கிடந்திட முட்டி உதறிட கிட்டக்க வந்தேனே ஆண் மற்றும் குழு : ஓஓ வெக்கத்துல நின்ன ஒஹ்ஹ வேகவச்சு தின்ன ஒஹ்ஹ உதடு மடிப்பில் தடுக்கி விழுந்து சொக்கிக் கிடக்குறேனே பெண் : என் மனசு நிறைய வார வெச்சே மழைய தொட்டு கரையுற வெட்டி நெளியிது என்ன பண்ண சொல்லுடா குழு : ………………. ஆண் : எஹ் காதல் களவாடுது கண்கள் செலம்பாடுது கால்கள் உருண்டோடுதே பெண் : வெய்யில் குளிராகுது வேர்வ மழையாகுது வெட்கம் குடையானது டா ஆண் : தலைக்கு மேலே ரெக்க முளைச்சு பறக்க சொல்லும் காதல் காதல் பெண் : தலைகீழாக கன்னம் பிடிச்சு நடக்க சொல்லும் காதல் காதல் ஆண் : ஏ என் ஒருவனின் ஆசை நான் உன் கிட்ட பேச அட தொலஞ்சது பாஷ பெண் : வா இனி தடையே இல்ல நம் காதல சொல்ல வந்து கட்டிக்க மேலே ஆண் : கட்டிக் கரும்பே கட்டிக்கத்தானே குட்டிக்கரணம் போட்டேனே சட்டுன்னு உன்ன முட்டின பின்னே சிக்கி தவிச்சேனே பெண் : நீ தொட்டு பழகிட கெட்ட கனவுல விட்டு தொலச்சி போனேனே கொட்டி கிடந்திட முட்டி உதறிட கிட்டக்க வந்தேனே ஆண் மற்றும் குழு : ஓஓ வெக்கத்துல நின்ன ஒஹ்ஹ வேகவச்சு தின்ன ஒஹ்ஹ உதடு மடிப்பில் தடுக்கி விழுந்து சொக்கிக் கிடக்குறேனே பெண் : என் மனசு நிறைய வார வெச்சே மழைய தொட்டு கரையுற வெட்டி நெளியிது என்ன பண்ண சொல்லுடா குழு : ……………….