← Back

Kala Kala Kalai Song Lyrics

Singers : Kalpana, Ranjith and Sowmiya Rao Music by : Srikanth Deva Female : Helllooo…… Kala kala kala kala kalai Kaadhal mattumae kalai Thodu thodu thodu thodu enai Thodarattum kaaman thunai Female : Silu silu siluvena Kulu kulu kuluvena Paruvam poo pookkum Kaadhal dhaan ulagirkku Seriyaanadhu Chorus : Ahhaa..yee..ahhaa..yee.. Ahhaa..yee..ahhaa..yee.. Ahhaa..yee..ahhaa..yee.. Ahhaa..yee..ahhaa..yee.. Female : Heyyy..kala kala kala kala kalai Kaadhal mattumae kalai Thodu thodu thodu thodu enai Thodarattum kaaman thunai Female : Sollidaadha vaarththai Adhu romba madhipaagum Theendidaadha bhaagam Adhu romba kodhipaagum Female : Thedidum varaiyil dhaanae Vaazhkkai nijamaagum Odidum varaiyil dhaanae Vetri nijamaagum Female : Kaadhal kaamam Magizhchiyai piragu Manidhan enbavan Uyirulla piragu Anubhavam unakku sollum Piragu dhaan..ohooo..oo Female : Kala kala kala kala kalai Kaadhal mattumae kalai Thodu thodu thodu thodu enai Thodarattum kaaman thunai Chorus : Ahhaa..yee..ahhaa..yee.. Ahhaa..yee..ahhaa..yee.. Female : Aalaya veedhiyil naanirundhaal Aayiram archanai nadandhirukkum Kaalaiyar veedhiyil maattikkitten Ennai kadaththu.. Female : Kaalaiyum maalaiyum enai thazhuvi Kavalaigal poga unai kazhuvi Paavam neidha aadai dhaan Enai uduththu.. Female : Thinna thinna pasi edukkum Theerum varai rusi irukkum Nee vandhu neer oottru Poo pooppen naanum Female : Niram maari pogaadhu En kaadhal poovum Manam pola enai aala Nee mattum vaa.. Chorus : Ahhaa..yee..ahhaa..yee.. Ahhaa..yee..ahhaa..yee.. Ahhaa..yee..ahhaa..yee.. Ahhaa..yee..ahhaa..yee.. Male : Heyyy..kaamaththin vilai enna sollu Kaadhalin vilai enna sollu Ilamaiyin vilai enna sollu Inbaththin vilai enna sollu Moththamaai unnai paththiram ezhudi Vaangida poren diii.. Ennai andri ver aarum unai paarththaal kolven diii.. Chorus : Ahhaa..yee..ahhaa..yee.. Ahhaa..yee..ahhaa..yee.. Ahhaa..yee..ahhaa..yee.. Ahhaa..yee..ahhaa..yee..
பாடகிகள் : கல்பனா, சௌமியா ராவ் பாடகர் : ரஞ்சித் இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா பெண் : ஹலோ கல கல கல கல கலை காதல் மட்டுமே கலை தொடு தொடு தொடு தொடு என்னை தொடரட்டும் காமன் துணை பெண் : சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென பருவம் பூ பூக்கும் காதல் தான் உலகிற்கு சரியானது குழு : ஆஹா யீ ஆஹா யீ ஆஹா யீ ஆஹா யீ ஆஹா யீ ஆஹா யீ ஆஹா யீ ஆஹா யீ பெண் : ஹே கல கல கல கல கலை காதல் மட்டுமே கலை தொடு தொடு தொடு தொடு என்னை தொடரட்டும் காமன் துணை பெண் : சொல்லிடாத வார்த்தை அது ரொம்ப மதிப்பாகும் தீண்டிடாத பாகம் அது ரொம்ப கொதிப்பாகும் பெண் : தேடிடும் வரையில் தானே வாழ்க்கை நிஜமாகும் ஓடிடும் வரையில் தானே வெற்றி நிஜமாகும் பெண் : காதல் காமம் மகிழ்ச்சியாய் பிறகு மனிதன் என்பவன் உயிருள்ள பிறகு அனுபவம் உனக்கு சொல்லும் பிறகு தான் ஓஹோ ஓ பெண் : கல கல கல கல கலை காதல் மட்டுமே கலை தொடு தொடு தொடு தொடு என்னை தொடரட்டும் காமன் துணை குழு : ஆஹா யீ ஆஹா யீ ஆஹா யீ ஆஹா யீ பெண் : ஆலய வீதியில் நான் இருந்தால் ஆயிரம் அர்ச்சனை நடந்திருக்கும் காளையர் வீதியில் மாட்டி கிட்டேன் என்னை கடத்து பெண் : காலையும் மாலையும் என்னை தழுவி கவலைகள் போக உன்னை கழுவி பாவம் நெய்த ஆடை தான் என்னை உடுத்து பெண் : தின்ன தின்ன பசி எடுக்கும் தீரும் வரை ருசி இருக்கும் நீ வந்து நீர் ஊற்று பூ பூப்பேன் நானும் பெண் : நிறம் மாறி போகாது என் காதல் பூவும் மனம் போல என்னை ஆள நீ மட்டும் வா குழு : ஆஹா யீ ஆஹா யீ ஆஹா யீ ஆஹா யீ ஆஹா யீ ஆஹா யீ ஆஹா யீ ஆஹா யீ ஆண் : ஹே காமத்தின் விலை என்ன சொல்லு காதலின் விலை என்ன சொல்லு இளமையின் விலை என்ன சொல்லு இன்பத்தின் விலை என்ன சொல்லு மொத்தமாய் உன்னை பாத்திரம் எழுதி வாங்கிட போறேன் டி என்னை அன்றி வேர் யாரும் உன்னை பார்த்தால் கொல்வேன் டி குழு : ஆஹா யீ ஆஹா யீ ஆஹா யீ ஆஹா யீ ஆஹா யீ ஆஹா யீ ஆஹா யீ ஆஹா யீ