← Back

Harichandran Varaan Song Lyrics

Singers : Gopal Rao and Chorus Music by : Agosh (R. Anand, Gopal Rao and Shaleen) Male : Harichandran varaan Poi solla poraan Unmaiya sonaaa Male : Ulagam nambaathae Males : Aaalaam paadalaam Megamaai odalaam Vinnaiyae moodalaam Vinvizhiyil naamae panpaadalaam Male : Harichandran varaan Poi solla poraan Unmaiya sonaaa Male : Ulagam nambaathae Males : Aaalaam paadalaam Megamaai odalaam Vinnaiyae koodalaam Vennilavai naamae pandhadalaam Chorus : ………………………….. Male : Dialogue…………………………. Male : Ilamai adhu edhuvarai Chorus : Hooo…ooo Male : Mudhaumai vandhu thodum varai Chorus : Hoo ooo…. Male : Vaazhkai idhan maru karai Chorus : Hooo ooo Male : Theendi vidu hoo oo oo Male : Naetru adhu ver idam Naalai adhu yaaridam Indru adhu nammidam Vaazhndhu vidu micham veikkadhae Males : Nanbargalin koottani Inbam adhu namm pani Naalum oru narpani Seidhu vidu sogam kodathu ini Male : Harichandran varaan Poi solla poraan Unmaiya sonaaa Male : Ulagam nambaathae Male : Kaasu panam karaiyalaam Chorus : Hooo ooo Male : Kaiiruppu kuraiyalaam Chorus : Hooo ooo Male : Kodukkum gunam irupadhaal Chorus : Hooo ooo Male : Thirumba varum hoo oo oo Male : Aduthavarin sumaigalai Sumapathu oru sugamada Mazhai poliya kudaigalai Maruthu vittu payanam kedaiyathae Males : Vaazhkai oru pookalam Pookalam Ingu edharkku porkalam Porkalam Nanbargalin oorvalam oorvalam Idhai vida inbam ingaedhadaa haan Male : Harichandran varaan Poi solla poraan Unmaiya sonaaa Male : Ulagam nambaathae Males : Aaalaam paadalaam paadalaam Megamaai odalaam odalaam Vinnaiyae koodalaam koodalaam Vennilavai naamae pandhadalaam Pandhadalaam
பாடகர்கள் : கோபால் ராவ் மற்றும் குழு இசையமைப்பாளர் : அகோஷ் (ஆர். ஆனந்த், கோபால் ராவ் மற்றும் ஷலீன் சர்மா) ஆண் : வரான் வரான் வரபோறான் வரான் வரான் வந்துட்டான் ஆண் : ஹேய் ஹரிச்சந்திரன் வரான் பொய் சொல்ல போறான் உண்மைய சொன்னா ஆண் : உலகம் நம்பாதே ஆண் : ஹேய் ஹரிச்சந்திரன் வரான் பொய் சொல்ல போறான் உண்மைய சொன்னா ஆண் : உலகம் நம்பாதே ஆண்கள் : ஹேய் ஆடலாம் பாடலாம் மேகமாய் ஓடலாம் விண்ணையே மூடலாம் வெண்ணிலவை நாமே பந்தாடலாம் ஆண் : ஹேய் ஹரிச்சந்திரன் வரான் பொய் சொல்ல போறான் உண்மைய சொன்னா ஆண் : உலகம் நம்பாதே ஆண்கள் : ஆடலாம் பாடலாம் மேகமாய் ஓடலாம் விண்ணையே மூடலாம் வெண்ணிலவை நாமே பந்தாடலாம் குழு : ……………………….. ஆண் : வசனம் ……………………….. ஆண் : இளமை அது எதுவரை குழு : ஹோ….ஓ….. ஆண் : முதுமை வந்து தொடும் வரை குழு : ஹோ….ஓ….. ஆண் : வாழ்க்கை இதன் மறுகரை குழு : ஹோ….ஓ….. ஆண் : தீண்டி விடு ஹோ ஓ ஓ ஆண் : நேற்று அது வேறிடம் நாளை அது யாரிடம் இன்று அது நம்மிடம் வாழ்ந்து விடு மிச்சம் வேய்க்காதே ஆண்கள் : நண்பர்களின் கூட்டணி இன்பம் அது நம் பணி நாளும் ஒரு நற்பணி செய்து விடு சோகம் கூடாது இனி ஆண் : ஹேய் ஹரிச்சந்திரன் வரான் பொய் சொல்ல போறான் உண்மைய சொன்னா ஆண் : உலகம் நம்பாதே ஆண் : காசு பணம் கரையலாம் குழு : ஹோ….ஓ….. ஆண் : கையிருப்பு குறையலாம் குழு : ஹோ….ஓ….. ஆண் : கொடுக்கும் குணம் இருப்பாதால் குழு : ஹோ….ஓ….. ஆண் : திரும்ப வரும் ஹோ ஓ ஓ ஆண் : அடுத்தவரின் சுமைகளை சுமப்பது ஒரு சுகமடா மழை பொழிய குடைகளை மறைத்து விட்டு பயணம் கெடையாதே ஆண்கள் : வாழ்க்கை ஒரு பூக்களாம் பூக்களாம் இங்கு எதற்கு போர்க்களம் போர்க்களம் நண்பர்களின் ஊர்வலம் ஊர்வலம் இதைவிட இன்பம் இங்கேதடா ஹான் ஆண் : ஹரிச்சந்திரன் வரான் பொய் சொல்ல போறான் உண்மைய சொன்னா ஆண் : உலகம் நம்பாதே ஆண்கள் : ஆடலாம் பாடலாம் மேகமாய் ஓடலாம் ஓடலாம் விண்ணையே மூடலாம் மூடலாம் வெண்ணிலவை நாமே பந்தாடலாம் பந்தாடலாம்