← Back

Poonnkuyil Paadinal Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Mahesh Mahadevan Female : Poonguyil paadinaal Nalla sangeetham Male : Kuzhandhaiyin azhugaiyum Nalla sangeetham Female : Osai ellaam theerndhu ponaal Yaedhu sangeetham Male : Sathangal illaadha Maunangal sangeetham Female : Sandaiyum sangeetham Poonguyil paadinaal nalla sangeetham Male : Kuzhandhaiyin azhugaiyum Nalla sangeetham Female : Osai ellaam theerndhu ponaal Yaedhu sangeetham Male : Sathangal illaadha Maunangal sangeetham Female : Sandaiyum sangeetham Whistling : ………………….. Female : Laalalaalallaa lallaalalaa… Laalalaa laalalaa lallaa… Female : Laalla laalaallaa… Male : Hmm hmm mmm Female : Laalla laalaallaa… Male : Hmm hmm mmm Female : Lalla laalaallalaa laallalaa… Male : hmm mm mm hmmm Female : Sruthiyil serum raagam Endrum karkandu Male : Poovil paadum vandu Enna sudhi kondu Female : Neengal podum sandham Inbam aanandham Male : Mazhaiyin sandham ondrae Endrum suya sandham Female : Naesamaaga neengal Ketpadhenna paattu Male : Moongil meedhu kaatru Modhiya pazhampaattu Female : Poonguyil paadinaal Nalla sangeetham Male : Kuzhandhaiyin azhugaiyum Nalla sangeetham Female : Engum kadavul thaedum Dheiva sangeetham Male : Edhilum manidham thaedum Engal sangeetham Female : Dhevalogam ketkum Jeeva sangeetham Male : Ezhai kudisai ketkum Engal sangeetham Female : Kaasu maalai thaanae Kalaiyin sanmaanam Male : Kannin thuligal thaanae Kalaigalin vegumaanam Female : Poonguyil paadinaal Nalla sangeetham Male : Kuzhandhaiyin azhugaiyum Nalla sangeetham Female : Osai ellaam theerndhu ponaal Yaedhu sangeetham Male : Sathangal illaadha Maunangal sangeetham Female : Sandaiyum sangeetham
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : மகேஷ் மகாதேவன் பெண் : பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம் ஆண் : குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம் பெண் : ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம் ஆண் : சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம் பெண் : சண்டையும் சங்கீதம் பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம் ஆண் : குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம் பெண் : ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம் ஆண் : சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம் பெண் : சண்டையும் சங்கீதம் விசில் : …………………….. பெண் : லாலலாலல்லா லாலலாலல்லா….. லாலலா லாலலா லல்லா….. பெண் : லால்ல லாலாலலா…. ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் பெண் : லால்ல லாலாலலா ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் பெண் : லல்ல லாலால்லாலா லாலலாலா…. ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் பெண் : சுருதியில் சேரும் ராகம் என்றும் கற்கண்டு ஆண் : பூவில் பாடும் வண்டு என்ன சுதி கொண்டு பெண் : நீங்கள் போடும் சந்தம் இன்பம் ஆனந்தம் ஆண் : மழையின் சந்தம் ஒன்றே என்றும் சுய சந்தம் பெண் : நேசமாக நீங்கள் கேட்பதென்ன பாட்டு ஆண் : மூங்கில் மீது காற்று மோதிய பழப்பாட்டு பெண் : பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம் ஆண் : குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம் பெண் : எங்கும் கடவுள் தேடும் தெய்வ சங்கீதம் ஆண் : எதிலும் மனிதன் தேடும் எங்கள் சங்கீதம் பெண் : தேவலோகம் கேட்கும் ஜீவ சங்கீதம் ஆண் : ஏழை குடிசை கேட்கும் எங்கள் சங்கீதம் பெண் : காசு மாலைதானே கலையின் சன்மானம் கண்ணின் துளிகள் தானே கலைகளின் வெகுமானம் பெண் : பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம் ஆண் : குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம் பெண் : ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம் ஆண் : சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம் பெண் : சண்டையும் சங்கீதம்