← Back

Vaa Vaa Vaa Vennila Song Lyrics

Singers : Mohit Chauhan, Amrita Shekar and Nirthya Maria Andrews Music by : Hip Hop Tamizha Male : {Vaa vaa vaa vannila…ahaaan Un kangal minnalaa…ahaaan En nenjil neeyum irangi Yedho maayam seidhaai} (2) Male : {Ahaan ahaaan En anbae vaa Ahaan ahaaan En anbae vaa Ahaan ahaaan En anbae vaa En anbae vaa } (2) Male : Unnai paarkkum podhu Nenjam bayam ariyaadhu Nee pesinaalae Edhuvum puriyaadhu Male : Kanjaadai kaattinaalae Aval kannaal kaadhal oottinaalae En nenjai vaattinaalae Unnaalae….. Male : Endhan hormone ellaam Theeppidikka Un dhegathil naan pooparikka Unnai konjam muththamittu Naan sirikka Male : Ayyo pennae naanum Aarpparikka Unakkenavae naan kaaththirikka Ennai neeyum thottaal podhum Vilundhiduven Male : Vaa vaa vaa vannila Female : Un paechu un paarvai En nenjukullae Yedho ondru seigiradhae Enna maayamo puriyavillai Male : Ahaaa….aaaa…. Female : Unnaalae en vazhkai Thadam maari pogiradhae Male : Haan…aaa Female : Thaduththida naan ninaithaalum Male : Haan…aaa Female : Ennale mudiyavillai Male : Haan…aaa Female : Enai enna seidhaai anbae Yedhum theriyaamal naanum Unn pinaal suttri varuven En vazhvil ovvoru naalum Female : Idhayaththin naduvae anbae Kattiduvom kaadhal paalam Adhil iruvarum kaigal korththu Nadandhida vendum…mmm… Male : Hmmm…mmm… Hmmm…ohooo Aaaaa…..aaa..na nana… Male : Vaa vaa vaa vannila…ahaaan Un kangal minnalaa…ahaaan En nenjil neeyum irangi Yedho maayam seidhaai Female : Ahaan en anbae vaa Ahaan en anbae vaa Ahaan en anbae En anbae ..en anbae… en anbae Anbae vaaa
பாடகிகள் : அம்ரிதா சேகர், நிர்த்யா மரிய ஆண்ட்ருஸ் பாடகர் : மோஹித் சவுகான் இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : { வா வா வா வெண்ணிலா ஆஹான் உன் கண்கள் மின்னலா ஆஹான் என் நெஞ்சில் நீயும் இறங்கி ஏதோ மாயம் செய்தாய் } (2) ஆண் : { ஆஹான் ஆஹான் என் அன்பே வா ஆஹான் ஆஹான் என் அன்பே வா ஆஹான் ஆஹான் என் அன்பே வா என் அன்பே வா } (2) ஆண் : உன்னை பார்க்கும் போது நெஞ்சம் பயம் அறியாது நீ பேசினாலே எதுவும் புரியாது ஆண் : கண் ஜாடை காட்டினாலே அவள் கண்ணால் காதல் ஊட்டினாலே என் நெஞ்சை வாட்டினாலே உன்னாலே ஆண் : எந்தன் ஹார்மோன் எல்லாம் தீ பிடிக்க உன் தேகத்தில் நான் பூ பறிக்க உன்னை கொஞ்சம் முத்தமிட்டு நான் சிரிக்க ஆண் : அய்யோ பெண்ணே நானும் ஆர்ப்பரிக்க உனக்கெனவே நான் காத்திருக்க என்னை நீயும் தொட்டால் போதும் விழுந்திடுவேன் ஆண் : வா வா வா வெண்ணிலா பெண் : உன் பேச்சு உன் பார்வை என் நெஞ்சுக்குள்ளே ஏதோ ஒன்று செய்கிறதே என்ன மாயமோ புரியவில்லை ஆண் : ஆஹா ஆ பெண் : உன்னாலே என் வாழ்க்கை தடம் மாறி போகிறதே ஆண் : ஹான் ஆ பெண் : தடுத்திட நான் நினைத்தாலும் ஆண் : ஹான் ஆ பெண் : என்னாலே முடியவில்லை ஆண் : ஹான் ஆ பெண் : என்னை என்ன செய்தாய் அன்பே ஏதும் தெரியாமல் நானும் உன் பின்னால் சுற்றி வருவேன் என் வாழ்வில் ஒவ்வொரு நாளும் பெண் : இதயத்தின் நடுவே அன்பே கட்டிடுவோம் காதல் பாலம் அதில் இருவரும் கைகள் கோர்த்து நடந்திட வேண்டும் ம்ம்ம் ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஓஹோ ஆஆ ஆஆ னா நானா ஆண் : வா வா வா வெண்ணிலா ஆஹான் உன் கண்கள் மின்னலா ஆஹான் என் நெஞ்சில் நீயும் இறங்கி ஏதோ மாயம் செய்தாய் பெண் : ஆஹான் என் அன்பே வா ஆஹான் என் அன்பே வா ஆஹான் என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே அன்பே வா