← Back

Vanjikodi Poovanathu Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Vanjikodi…..poovaanathu Yaarai kettu aalaanathu Vanjikodi…..poovaanathu Yaarai kettu aalaanathu Sogam vanthu thazhuvum ivalai Pedhai nenjil dhinamum kavalai Female : Vanjikodi….aa….ha….poovaanathu Yaarai kettu aalaanathu Female : Thevaigal theerkkavaa Naan unnai naadinaen Penmaiyin kaavalaai Aan thunai thedinaen Kai koduththaal…..kannagi naan Kai viriththaal maathavithaan Female : Poonkodikku thunaiyirunthaal Vaeru pakkam saayaathu Kaaverikku anaiyirunthaal Vaeru thisai paayaathu Maelaadai pookkal kandaal Kaamak kangal thaalaathu Female : Vanjikodi…aa….poovaanathu Yaarai kettu aalaanathu Sogam vanthu thazhuvum ivalai Pedhai nenjil dhinamum kavalai Female : Vanjikodi….haha….poovaanathu Yaarai kettu aalaanathu Female : Paadhaiyindri yaaththiraigal Vidintha pinnnum aalaanathu Female : Kalyaanam illamal Kai serkka aalundu Pon thegam theendaamal Poochchooda yaarundu Thaenunna vandu vanthaal Kelvi ketkkum poovindru Female : Vanjikodi…..poovaanathu Yaarai kettu aalaanathu Sogam vanthu thazhuvum ivalai Pedhai nenjil dhinamum kavalai Female : Vanjikodi….aa…haha….poovaanathu Yaarai kettu aalaanathu
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : வஞ்சிக்கொடி…….பூவானது யாரைக் கேட்டு ஆளானது வஞ்சிக்கொடி…….பூவானது யாரைக் கேட்டு ஆளானது சோகம் வந்து தழுவும் இவளை பேதை நெஞ்சில் தினமும் கவலை பெண் : வஞ்சிக்கொடி… ஆ…ஹ…பூவானது யாரைக் கேட்டு ஆளானது பெண் : தேவைகள் தீர்க்கவா நான் உன்னை நாடினேன் பெண்மையின் காவலாய் ஆண் துணை தேடினேன் கைக் கொடுத்தால்……கண்ணகி நான் கை விரித்தால் மாதவிதான் பெண் : பூங்கொடிக்கு துணையிருந்தால் வேறு பக்கம் சாயாது காவிரிக்கு அணையிருந்தால் வேறு திசை பாயாது மேலாடை பூக்கள் கண்டால் காமக் கண்கள் தாளாது பெண் : வஞ்சிக்கொடி…ஆ……பூவானது யாரைக் கேட்டு ஆளானது சோகம் வந்து தழுவும் இவளை பேதை நெஞ்சில் தினமும் கவலை பெண் : வஞ்சிக்கொடி…ஹஹ…பூவானது யாரைக் கேட்டு ஆளானது பெண் : பாதையின்றி யாத்திரைகள் விடிந்த பின்னும் ராத்திரிகள் பெண் : கல்யாணம் இல்லாமல் கைச்சேர்க்க ஆளுண்டு பொன்தேகம் தீண்டாமல் பூச்சூட யாருண்டு தேனுண்ண வண்டு வந்தால் கேள்வி கேட்கும் பூவின்று பெண் : வஞ்சிக்கொடி…….பூவானது யாரைக் கேட்டு ஆளானது சோகம் வந்து தழுவும் இவளை பேதை நெஞ்சில் தினமும் கவலை பெண் : வஞ்சிக்கொடி… ஆ…ஹஹ…பூவானது யாரைக் கேட்டு ஆளானது…..