← Back

Vaa Vaa Manmadha Song Lyrics

Singers : Sarath. R and Divya Music by : Arun Lyrics by : Chitrarasu Female : Vaa vaa manmadha Okay sollava Kalavu kaara manava En kanavu theerum ulla va Male : Vaa vaa sundari Vayasu ena solladi Paaya podhu gouthami Aada poren thaka thimi Female : Nalliravil mookasham Enaku thariya Soli tharen Oram konjam variya Male : Uthadugalal Ennai neeyum pattra vai Uchathukku Kondu pogum othigaiii Female : Ilamai endrum thaangadhu Inge patini Both : Iraiyai podu enakku vanthu Kattilil vaa nee Female : Naa na na naa naa Naa na Male : Naa na na naa naa Naa na na naa naa Naa na na naa naa Naa na na naa naa Female : Vaa vaa manmadha Okay sollava Kalavu kaara manava En kanavu theerum ulla va Male : Vaa vaa sundari Vayasu ena solladi Paaya podhu gouthami Aada poren thaka thimi Female : Koocha patta andha sugam Koocha patta andha sugam Ingu thane kidaikuma Male : Neeyum koduthaal Naanum vanga Kodukal vaangal Illamal ingu Ellam nadukma Male : Illamal inge Iduvum nadakumaaa Female : Ingu kidaikuma Ingu nadakumaaa Ingu kidaikuma Ingu nadakumaaa Male : Kaamamam vazhum desamengum Aanukullae arasiyal Naamum adhu pole vazhunthuvitaal Veru yaaru avasiyam Male : Aanum pennum avasiyam Veru yaaru avasiyam Aanum pennum avasiyam Veru yaaru Female : Vaa vaa manmadha Male : Vaa vaa sundari Female : Vaa vaa manmadha Male : Vaa vaa sundari
பாடகர்கள் : சரத்.ஆர் மற்றும் திவ்யா இசை அமைப்பாளர் : அருண் பாடல் ஆசிரியர் : சிற்றரசு பெண் : வா வா மன்மதா ஓகே சொல்லவா கலவு கார மன்னவா என் கனவு தீரும் உள்ள வா ஆண் : வா வா சுந்தரி வயசு என்ன சொல்லடி பாய போடு கௌதமி ஆட போறேன் தக திமி பெண் : நள்ளிரவில் மோக்சம் எனக்கு தாரியா சொல்லி தாறேன் ஓரம் கொஞ்ச வரியா ஆண் : உதடுகளால் என்னை நீயும் பற்ற வை உச்சத்துக்கு கொண்டு போகும் ஓத்திகை பெண் : இளமை என்றும் தாங்காது இங்கே பட்டினி இருவர் : இரையைப் போடு எனக்கு வந்து கட்டிலில் வா நீ பெண் : நா ந ந நா நா நா ந ஆண் : நா ந ந நா நா நா ந ந நா நா நா ந ந நா நா நா ந ந நா நா பெண் : வா வா மன்மதா ஓகே சொல்லவா கலவு கார மன்னவா என் கனவு தீரும் உள்ள வா ஆண் : வா வா சுந்தரி வயசு என்ன சொல்லடி பாய போடு கௌதமி ஆட போறேன் தக திமி பெண் : கூச்ச பட்டா அந்த சுகம் கூச்ச பட்டா அந்த சுகம் இங்கு தானே கிடைக்குமா ஆண் : நீயும் கொடுத்தால் நானும் வாங்க கொடுக்கல் வாங்கல் இல்லாமல் இங்கு எல்லாம் நடக்குமா ஆண் : இல்லமால் இங்கே இதுவும் நடக்குமா பெண் : இங்கு கிடைக்குமா இங்கு நடக்குமா இங்கு கிடைக்குமா இங்கு நடக்குமா ஆண் : காமம் வாழும் தேசமெங்கும் ஆணுக்கு என்ன அவசியம் நாமும் போலே வாழ்ந்துவிட்டால் வேறு யாரு யேன் அவசியம் ஆண் : ஆணுக்கு என்ன அவசியம் வேறு யாரு அவசியம் ஆணுக்கு என்ன அவசியம் வேறு யாரு பெண் : வா வா மன்மதா ஆண் : வா வா சுந்தரி பெண் : வா வா மன்மதா ஆண் : வா வா சுந்தரி