← Back

Meendum Meendum Oyamal Song Lyrics

Singer : Dhilip Varman Music by : Dhilip Varman Male : Mendum mendum oyamal Kaadhal nenjai allum.. Neeyae enthan suga vaasal Male : Kallum mullum kandalum Unmai kaadhal vazhum Unnil naanae kanda vedham…. Male : Pani poovai enmel vilunthai Uyirae uraiyuthadi Itharkum mel aaga aasaigal vanthu.. Kavithaiyil seruthadi… En kavithayil seruthadi.. Male : Mendum mendum oyamal Kaadhal nenjai allum.. Neeyae enthan suga vaasal Male : Unmai kaadhal maraiyathu Pathaikoda thaveraamal Jeevan ondrae enni vazhum Male : Entha kaalam piranthalum Kaalam sollum bathilaaga Thevigamae intha kaadhal… Male : Thaiyai polae naan allikolven Unnai unnai nenjikullae Vidumurai kaanamal Thodarnthida kudatha… Naanum neeyum vazkai thorum.. Male : Mendum mendum oyamal Kaadhal nenjai allum.. Neeyae enthan suga vaasal Male : Kallum mullum kandalum Unmai kaadhal vazhum Unnil naanae kanda vedham…. Male : Aaaaaaaaaaa ahaaaa Aaaaaaaaaaaaaa..ahaaaaa…. Mmmmm…mmmm…ahaaaa…aaaa… Male : Minnal ondru karaiveesa Nenjam ondru kudaisaya Minnal neeyae….nenjam naanae… Male : Thendral vanthu muttham ida Kora theeyum poovai maara Theeyum naanae…thendral neeyae.. Male : Aasai ellam naan alli kondu Vanthen vanthen unthan vaasal…. Puyal enna mazhai enna vo Kadhenthida vendama… Naanum neeyum vazkai thorum… Male : Mendum mendum oyamal Kaadhal nenjai allum.. Neeyae enthan suga vaasal Male : Kallum mullum kandalum Unmai kaadhal vazhum Unnil naanae kanda vedham…. Male : Pani poovai enmel vilunthai Uyirae uraiyuthadi Itharkum mel aaga aasaigal vanthu.. Kavithaiyil seruthadi… En kavithayil seruthadi.. Male : Mendum mendum oyamal Kaadhal nenjai allum.. Neeyae enthan suga…aa… vaasal…
பாடகர் : திலீப் வர்மன் இசையமைப்பாளர் : திலீப் வர்மன் ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும் நீயே எந்தன் சுக வாசல் ஆண் : கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மை காதல் வாழும் உன்னில் நானே கண்ட வேதம் ஆண் : பனி பூவாய் என் மேல் விழுந்தாய் உயிரே உறையுதடி இதற்கும் மேல் ஆக ஆசைகள் வந்து கவிதையில் சேருதடி என் கவிதையில் சேருதடி ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும் நீயே எந்தன் சுக வாசல் ஆண் : உண்மை காதல் மறையாது பாதைகூட தவறாமல் ஜீவன் ஒன்றே எண்ணி வாழும் ஆண் : எந்த காலம் பிறந்தாலும் காலம் சொல்லும் பதிலாக தேவிகமே இந்த காதல் ஆண் : தாயை போல நான் அள்ளிக்கொள்வேன் உன்னை உன்னை நெஞ்சிக்குள்ளே விடுமுறை காணாமல் தொடர்ந்திட கூடாதா நானும் நீயும் வாழ்க்கை தோறும் ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும் நீயே எந்தன் சுக வாசல் ஆண் : கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மை காதல் வாழும் உன்னில் நானே கண்ட வேதம் ஆண் : ஆஆ ஆஹா ஆஆ ஆஹா ம்ம்ம் ம்ம்ம் ஆஹா ஆஆ ஆண் : மின்னல் ஒன்று கரைவீச நெஞ்சம் ஒன்று குடைசாய மின்னல் நீயே நெஞ்சம் நானே ஆண் : தென்றல் வந்து முத்தம் இட கோர தீயும் பூவாய் மாற தீயும் நானே தென்றல் நீயே ஆண் : ஆசை எல்லாம் நான் அள்ளி கொண்டு வந்தேன் வந்தேன் உந்தன் வாசல் புயல் என்ன மழை என்ன வோ கதேந்திட வேண்டாமா நானும் நீயும் வாழ்க்கை தோறும் ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும் நீயே எந்தன் சுக வாசல் ஆண் : கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மை காதல் வாழும் உன்னில் நானே கண்ட வேதம் ஆண் : பனி பூவாய் என் மேல் விழுந்தாய் உயிரே உறையுதடி இதற்கும் மேல் ஆக ஆசைகள் வந்து கவிதையில் சேருதடி என் கவிதையில் சேருதடி ஆண் : மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும் நீயே எந்தன் சுக வாசல்