← Back

Ennarumai Kadhalikku Vennilaave Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : T. G. Lingappa Male : En arumai kaadhalikku Vennilaavae… Nee ilaiyavalaa… moothavalaa… Vennilaavae… Male : En arumai kaadhalikku vennilaavae En arumai kaadhalikku vennilaavae Nee ilaiyavalaa moothavalaa Ilaiyavalaa moothavalaa vennilaavae Male : En arumai kaadhalikku vennilaavae Male : Kan vizhikkum thaaragaiyoo vennilaavae Unnai kaaval kaakkum thozhiyaro vennilaavae Kan vizhikkum thaaragaiyoo vennilaavae Unnai kaaval kaakkum thozhiyaro vennilaavae Kannathil kaayam enna vennilaavae Un kaadhalan thaan killiyadho vennilaavae Male : En arumai kaadhalikku vennilaavae Male : Kallamillaa en idhayam vennilaavae Oru kalliyidam irukkudhadi vennilaavae Andha vanji thanai nee arivaai vennilaavae Adhai vaangi vandhu thandhu vidu vennilaavae Male : En arumai kaadhalikku vennilaavae Male : Kenjinaal thara maattaal vennilaavae… Haee… ae…ae…ae…hae…. Kenjinaal thara maattaal vennilaavae Nee ketkaamal parithu vidu vennilaavae Male : Anjida thaevai illai vennilaavae Idhu aval thandha paadamadi vennilaavae Idhu aval thandha paadamadi vennilaavae Male : En arumai kaadhalikku vennilaavae Nee ilaiyavalaa moothavalaa Ilaiyavalaa moothavalaa vennilaavae Male : En arumai kaadhalikku vennilaavae
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : டி . ஜி . லிங்கப்பா ஆண் : என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா… மூத்தவளா… வெண்ணிலாவே ஆண் : என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே ஆண் : என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே ஆண் : {கண் விழிக்கும் தாரைகையோ வெண்ணிலாவே உன்னை காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே} (2) கன்னத்தில் காயம் என்ன வெண்ணிலாவே உன் காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே ஆண் : என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே ஆண் : கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே ஒரு கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே அந்த வஞ்சிதனை நீ அறிவாய் வெண்ணிலாவே அதை வாங்கி வந்து தந்துவிடு வெண்ணிலாவே ஆண் : என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே ஆண் : கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே ஏ …ஏ….ஏ……ஏ….. கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே நீ கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே ஆண் : அஞ்சிட தேவையில்லை வெண்ணிலாவே இது அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே இது அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே ஆண் : என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே ஆண் : என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே