← Back

Nee Ven Malligai Song Lyrics

Singers : Vani Jairam and S. N. Surendar Music by : Shankar Ganesh Male : Nee venn malligai thaen un punnagai Mounamae kadhalin maaligai En peyarai uchchariththu kondu intha sendu Muzhu nilavu maedaiyil kanavu kaanumae indru Female : Naan venn malligai thaen en punnagai Mounamae kadhalin maaligai Un peyarai uchchariththu kondu intha sendu Muzhu nilavu maedaiyil kanavu kaanumae indru Male : Nee venn malligai thaen un punnagai Male : Unthan mozhi sangeetha sangai Thangam ena mangaatha mangai Kannoramae vazhiyum singaaramae Untha mozhai sangeetha sangai Thangam ena mangaatha mangai Kannoramae vazhiyum singaaramae Male : Pothumae unthan varnanai Leelaiyil velvaai kannanai Male : Mugaththil tharuvaen idhu mudhal thavanai Female : Naan venn malligai thaen en punnagai Mounamae kadhalin maaligai Male : En peyarai uchchariththu kondu intha sendu Muzhu nilavu maedaiyil kanavu kaanumae indru Female : Naan venn malligai thaen en punnagai Female : Kattil tharum sirungaara pantham Kattupadum pennendra manjam Pon thaegamae kalaiyin poorveegamae Kattil tharum sirungaara pantham Kattupadum pennendra manjam Pon thaegamae kalaiyin poorveegamae Male : Kanavugal Unthan aadaigal Kangalo thiraatchai theevugal Female : Ilamai nazhuvum ennai alli edungal Male : Nee venn malligai thaen un punnagai Mounamae kadhalin maaligai Female : Un peyarai uchchariththu kondu intha sendu Muzhu nilavu maedaiyil kanavu kaanumae indru Both : ……………..
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். என் சுரேந்தர் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : நீ வெண் மல்லிகை தேன் உன் புன்னகை மௌனமே காதலின் மாளிகை என் பெயரை உச்சரித்துக்கொண்டு இந்த செண்டு முழு நிலவு மேடையில் கனவு காணுமே இன்று பெண் : நான் வெண் மல்லிகை தேன் என் புன்னகை மௌனமே காதலின் மாளிகை உன் பெயரை உச்சரித்துக்கொண்டு இந்த செண்டு முழு நிலவு மேடையில் கனவு காணுமே இன்று ஆண் : நீ வெண் மல்லிகை தேன் உன் புன்னகை… ஆண் : உந்தன் மொழி சங்கீத கங்கை தங்கம் என மங்காத மங்கை கண்ணோரமே வழியும் சிங்காரமே உந்தன் மொழி சங்கீத கங்கை தங்கம் என மங்காத மங்கை கண்ணோரமே வழியும் சிங்காரமே ஆண் : போதுமே உந்தன் வர்ணனை லீலையில் வெல்வாய் கண்ணனை ஆண் : முகத்தில் தருவேன் இது முதல் தவணை பெண் : நான் வெண் மல்லிகை தேன் என் புன்னகை மௌனமே காதலின் மாளிகை ஆண் : என் பெயரை உச்சரித்துக்கொண்டு இந்த செண்டு முழு நிலவு மேடையில் கனவு காணுமே இன்று பெண் : நான் வெண் மல்லிகை தேன் என் புன்னகை…. பெண் : கட்டில் தரும் சிருங்கார பந்தம் கட்டுப்படும் பெண்ணென்ற மஞ்சம் பொன் தேகமே கலையின் பூர்வீகமே கட்டில் தரும் சிருங்கார பந்தம் கட்டுப்படும் பெண்ணென்ற மஞ்சம் பொன் தேகமே கலையின் பூர்வீகமே ஆண் : கனவுகள் உந்தன் ஆடைகள் கண்களோ திராட்சை தீவுகள் பெண் : இளமை நழுவும் என்னை அள்ளி எடுங்கள்.. ஆண் : நீ வெண் மல்லிகை தேன் உன் புன்னகை….. மௌனமே காதலின் மாளிகை பெண் : உன் பெயரை உச்சரித்துக்கொண்டு இந்த செண்டு முழு நிலவு மேடையில் கனவு காணுமே இன்று இருவர் : …………………………..