← Back

Hey Mr. Ungalaithaane Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female : ……………. Female : Haei mr. ungalaththaanae Haei mr. ungalaththaanae Kadhalukku abcd engittaththaanae Ada anbulla aththaanae Ada anbulla aththaanae Female : Kadhalukku abcd engittaththaanae Ada anbulla aththaanae Ada anbulla aththaanae Female : Anumanthappaa anumanthappaa Anupavichchaa thppaa Azhagu pappa azhagu pappaa Anaichchukittu nippaa Female : Anumanthappaa anumanthappaa Anupavichchaa thppaa Azhagu pappa azhagu pappaa Anaichchukittu nippaa Female : Haei mr. ungalaththaanae Haei mr. ungalaththaanae Kadhalukku abcd engittaththaanae Ada anbulla aththaanae Ada anbulla aththaanae Female : Kavarchchi irukku enakku Adhu kadavul koduththa sarakku Haa unarchchi pirakkum unakku Intha udambu muzhukka silukku Female : Silukku silukku silukku silukku Silukku silukku silukku silukku Thalukku thalukku thalukku thalukku Thalukku thalukku thalukku thalukku Female : Kodai iravil koppai madhuvil Aaduvathu pennallavo Jaadai mozhiyil kodi kadhaigal Kooruvathu kannallavo Female : Haei mr. ungalaththaanae Haei mr. ungalaththaanae Kadhalukku abcd engittaththaanae Ada anbulla aththaanae Ada anbulla aththaanae Female : Unakku eppadi vasathi Unthan udambukkenna asathi Aang irukku adhukku marunthu Intha idhazhgal vazhangum virunthu Female : Kaalai manangal kaalam muzhuthum Theduvathu thenpattatho Paarththu rasikka paavai irukka Thondruvathu ennennavo Female : Haei mr. ungalaththaanae Haei mr. ungalaththaanae Kadhalukku abcd engittaththaanae Ada anbulla aththaanae Ada anbulla aththaanae
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : ……………………… பெண் : ஹேய் மிஸ்டர் உங்களத்தானே ஹேய் மிஸ்டர் உங்களத்தானே காதலுக்கு ஏபிசிடி எங்கிட்டத்தானே அட அன்புள்ள அத்தானே அட அன்புள்ள அத்தானே பெண் : காதலுக்கு ஏபிசிடி எங்கிட்டத்தானே அட அன்புள்ள அத்தானே அட அன்புள்ள அத்தானே பெண் : அனுமந்தப்பா அனுமந்தப்பா அனுபவிச்சா தப்பா அழகு பாப்பா அழகு பாப்பா அணைச்சிக்கிட்டு நிப்பா பெண் : அனுமந்தப்பா அனுமந்தப்பா அனுபவிச்சா தப்பா அழகு பாப்பா அழகு பாப்பா அணைச்சிக்கிட்டு நிப்பா பெண் : ஹேய் மிஸ்டர் உங்களத்தானே ஹேய் மிஸ்டர் உங்களத்தானே காதலுக்கு ஏபிசிடி எங்கிட்டத்தானே அட அன்புள்ள அத்தானே அட அன்புள்ள அத்தானே பெண் : கவர்ச்சி இருக்கு எனக்கு அது கடவுள் கொடுத்த சரக்கு ஹா உணர்ச்சி பிறக்கும் உனக்கு இந்த உடம்பு முழுக்க சிலுக்கு பெண் : சிலுக்கு சிலுக்கு சிலுக்கு சிலுக்கு சிலுக்கு சிலுக்கு சிலுக்கு சிலுக்கு தளுக்கு தளுக்கு தளுக்கு தளுக்கு தளுக்கு தளுக்கு தளுக்கு தளுக்கு பெண் : கோடை இரவில் கோப்பை மதுவில் ஆடுவது பெண்ணல்லவோ ஜாடை மொழியில் கோடி கதைகள் கூறுவது கண்ணல்லவோ பெண் : ஹேய் மிஸ்டர் உங்களத்தானே ஹேய் மிஸ்டர் உங்களத்தானே காதலுக்கு ஏபிசிடி எங்கிட்டத்தானே அட அன்புள்ள அத்தானே அட அன்புள்ள அத்தானே பெண் : உனக்கு எப்படி வசதி உந்தன் உடம்புக்கென்ன அசதி ஆங் இருக்கு அதுக்கு மருந்து இந்த இதழ்கள் வழங்கும் விருந்து பெண் : காளை மனங்கள் காலம் முழுதும் தேடுவது தென்பட்டதோ பார்த்து ரசிக்க பாவை இருக்க தோன்றுவது என்னென்னவோ பெண் : ஹேய் மிஸ்டர் உங்களத்தானே ஹேய் மிஸ்டர் உங்களத்தானே காதலுக்கு ஏபிசிடி எங்கிட்டத்தானே அட அன்புள்ள அத்தானே அட அன்புள்ள அத்தானே