← Back

Kadaloram Song Lyrics

Singers : K. J. Yesudhas and Ilayaraja Music by : Ilayaraja Male : Kadaloram kadaloram Alaigal odi vilaiyaadum Male : Valai veesu valai veesu Vaattam paarthu valai veesu Male : Ammaa kadalammaa Enga ulagam neeyammaa Males : Dhinam aadi odi pozhaikkum Enga pasiyai theerkkum saami neeyae Male : Kadaloram kadaloram Alaigal odi vilaiyaadum Male : Kadaloram kadaloram Alaigal odi vilaiyaadum Male : Ye… Male : Yele lele lo Male : {Yele…lele lo Male : Yele lele lo} (4) Male : Vayal illa vaaikkaal illa Vithai podavilla Maram vachu thanni ooththi Palan thedavilla Male : Vayal illa vaaikkaal illa Vithai podavilla Maram vachu thanni ooththi Palan thedavillau thanni ooththi Palan thedavilla Male : Nee thanthaa saappaadu Male : Illennaa kooppaadu Male : Iruppathaiyellaam Koduppaayae en ammaa Males : Illaennu sonnathilla Enga kadalammaa Male : Hoi Male : Kadaloram kadaloram Alaigal odi vilaiyaadum Male : Valai veesu valai veesu Vaattam paarthu valai veesu Male : Ammaa kadalammaa Male : Enga ulagam neeyammaa Males : Dhinam aadi odi pozhaikkum Enga pasiyai theerkkum saami neeyae Male : Kadaloram kadaloram Alaigal odi vilaiyaadum Male : Nilathukku sonthakkaaran Pala peru undu Kadalukku sontham pesa Ulagathil yaaru Male : Nilathukku sonthakkaaran Pala peru undu Kadalukku sontham pesa Ulagathil yaaru Male : Uzhaichaakka kaimelae Ponnaaga tharuvaayae Male : Iruppathaiyellaam Koduppaayae en ammaa Males : Illaennu sonnathilla Enga kadalammaa Male : Hoi Male : Kadaloram …hoi Kadaloram…hoi Alaigal odi vilaiyaadum…hoi Male : Valai veesu …ahaaa Valai veesu…ahaaa Vaattam paarthu valai veesu Male : Ammaa kadalammaa Male : Enga ulagam neeyammaa Males : Dhinam aadi odi pozhaikkum Enga pasiyai theerkkum saami neeyae Male : Kadaloram kadaloram Alaigal odi vilaiyaadum Males : Kadaloram kadaloram Alaigal odi vilaiyaadum Male : Yei Males : Kadaloram kadaloram Alaigal odi vilaiyaadum
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும் ஆண் : வலை வீசு வலை வீசு வாட்டம் பார்த்து வலை வீசு ஆண் : அம்மா கடலம்மா எங்க உலகம் நீயம்மா ஆண்கள் : தினம் ஆடி ஓடி பொழைக்கும் எங்க பசியைத் தீர்க்கும் சாமி நீயே ஆண் : கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும் ஆண் : கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும் ஆண் : ஏ…….. ஆண் : ஏலே லேலே லோ ஆண் : {ஏலே லே லோ ஆண் : ஏலே லேலே லோ} (4) ஆண் : வயலில்லை வாய்க்காலில்லை விதை போடவில்லை மரம் வச்சு தண்ணி ஊத்தி பலன் தேடவில்லை ஆண் : வயலில்லை வாய்க்காலில்லை விதை போடவில்லை மரம் வச்சு தண்ணி ஊத்தி பலன் தேடவில்லை ஆண் : நீ தந்தா சாப்பாடு ஆண் : இல்லேன்னா கூப்பாடு ஆண் : இருப்பதையெல்லாம் கொடுப்பாயே என் அம்மா ஆண் : இல்லேன்னு சொன்னதில்ல எங்க கடலம்மா ஆண் : ஹோய் ஆண் : கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும் ஆண் : வலை வீசு வலை வீசு வாட்டம் பார்த்து வலை வீசு ஆண் : அம்மா கடலம்மா ஆண் : எங்க உலகம் நீயம்மா ஆண்கள் : தினம் ஆடி ஓடி பொழைக்கும் எங்க பசியைத் தீர்க்கும் சாமி நீயே ஆண் : கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும் ஆண் : நிலத்துக்கு சொந்தக்காரன் பல பேரு உண்டு கடலுக்கு சொந்தம் பேச உலகத்தில் யாரு ஆண் : நிலத்துக்கு சொந்தக்காரன் பல பேரு உண்டு கடலுக்கு சொந்தம் பேச உலகத்தில் யாரு ஆண் : உழைச்சாக்க கைமேலே பொன்னாக தருவாயே ஆண் : இருப்பதையெல்லாம் கொடுப்பாயே என் அம்மா ஆண் : இல்லேன்னு சொன்னதில்ல எங்க கடலம்மா ஆண் : ஹோய்ய் ஆண் : கடலோரம்…ஹோய் கடலோரம்…ஹோய் அலைகள் ஓடி விளையாடும் ஆண் : வலை வீசு…..அஹா வலை வீசு….அஹா வாட்டம் பார்த்து வலை வீசு ஆண் : அம்மா கடலம்மா ஆண் : எங்க உலகம் நீயம்மா ஆண்கள் : தினம் ஆடி ஓடி பொழைக்கும் எங்க பசியைத் தீர்க்கும் சாமி நீயே ஆண் : கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும் ஆண் : கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும் ஆண்கள் : கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும் ஆண் : ஏய் ஆண்கள் : கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும்