← Back

Ennai Paada Vaitha Song Lyrics

Singer : Hariharan Music by : S. A. Rajkumar Lyrics by : Viveka Male : Ennai paada vaiththa Pesum poovae Unnai enni Vaazhugindraen Male : En thaagam theera Unthan peyarai Solli solli paadugindrean Imaigal thiranthu paarththathum Edhiril vendum un mugam Enathu swaasam unvasam Male : Ennai paada vaiththa Pesum poovae Unnai enni Vaazhugindraen
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : விவேகா ஆண் : என்னை பாட வைத்த பேசும் பூவே உன்னை எண்ணி வாழுகின்றேன் ஆண் : என் தாகம் தீர உந்தன் பெயரை சொல்லி சொல்லி பாடுகின்றேன் இமைகள் திறந்து பார்த்ததும் எதிரில் வேண்டும் உன் முகம். எனது சுவாசம் உன்வசம் ஆண் : என்னை பாட வைத்த பேசும் பூவே உன்னை எண்ணி வாழுகின்றேன்