← Back

Un Nenjukulle Song Lyrics

Singer : Chinmayi Music by : Santhosh Dhayanidhi Female : {Un nenjukullae vazha Naa yenguren Nee vanthu ninna Moochiyae vanguren} (2) Female : Raasavae unnai katti kolla Aasaiyila Aalagi ninnen kannu munnalae Enakku yetha aambala Evanum illa oorula Kaadhala kaatu da konjom en mela Female : Un nenjukullae vazha Naa yenguren Nee vanthu ninna Moochiyae vanguren Female : Un mela pulli vachu Sikkikitten kolamma Kaiyala meen kuzhambum Vachi tharen poothuma Female : Un pera solla solla Aanenae karama Summa nee ennai thinnu Soodana sadhamma Female : Aiya nee paarthalae Paaloothu aagi vidum Paarkama ponalae dhegam nogum Eppothum un vaasam En udamba mooda vaarum Appothu ennodu yekkam theerum Female : Un nenjukullae vazha Naa yenguren Nee vanthu ninna Moochiyae vanguren Female : Anju aaru pulla kutti Unnai ottu jaadaiya Anjaama pethu edukka Ennai vitta yaaruya Female : Jillavae kannu vekka Un kuda jodiya Bandhava suthi vanthu Vaazhvennae rani-ah Female : Annanthu naan partha Aambalaiyum yaarum illa Unnalae mallandhu sanjikiren Ennanu ketkama nee pona nyayam illa Oor thandi pogatha koyil kaalai Female : {Un nenjukullae vazha Naa yenguren Nee vanthu ninna Moochiyae vanguren } (2) Female : Raasavae unnai katti kolla Aasaiyila Aalagi ninnen kannu munnalae Enakku yetha aambala Evanum illa oorula Kaadhala kaatu da konjom en mela
பாடகி : சின்மயி இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி பெண் : { உன் நெஞ்சுக்குள்ளே வாழ நா ஏங்குறேன் நீ வந்து நின்னா மூச்சியே வாங்குறேன் } (2) பெண் : ராசாவே உன்னை கட்டி கொள்ள ஆசையில ஆளாகி நின்னேன் கண்ணு முன்னாலே எனக்கு ஏத்த ஆம்பள எவனும் இல்ல ஊருல காதல காட்டு டா கொஞ்சம் என் மேல பெண் : உன் நெஞ்சுக்குள்ளே வாழ நா ஏங்குறேன் நீ வந்து நின்னா மூச்சியே வாங்குறேன் பெண் : உன் மேல புள்ளி வச்சு சிக்கிக்கிட்டேன் கோலமா கையால மீன் குழம்பும் வச்சி தாரேன் போதுமா பெண் : உன் பேர சொல்ல சொல்ல ஆனேனே காரமா சும்மா நீ என்னை தின்னு சூடான சாதமா பெண் : ஐயா நீ பார்த்தாலே பாலூத்து ஆகி விடும் பார்க்காம போனாலே தேகம் நோகும் எப்போதும் உன் வாசம் என் உடம்ப மூட வரும் அப்போது என்னோடு ஏக்கம் தீரும் பெண் : உன் நெஞ்சுக்குள்ளே வாழ நா ஏங்குறேன் நீ வந்து நின்னா மூச்சியே வாங்குறேன் பெண் : அஞ்சு ஆறு புள்ள குட்டி உன்னை ஒட்டு ஜாடையா அஞ்சாம பெத்து எடுக்க என்ன விட்டா யாருயா பெண் : ஜில்லாவே கண்ணு வெக்க உன் கூட ஜோடியா பந்தாவா சுத்தி வந்து வாழ்வேனே ராணியா பெண் : அண்ணாந்து நான் பார்த்த ஆம்பளையும் யாரும் இல்ல உன்னாலே மல்லாந்து சாஞ்சிகிறேன் என்னானு கேட்காம நீ போனா நியாயம் இல்ல ஊர் தாண்டி போகாத கோயில் காளை பெண் : { உன் நெஞ்சுக்குள்ளே வாழ நா ஏங்குறேன் நீ வந்து நின்னா மூச்சியே வாங்குறேன் } (2) பெண் : ராசாவே உன்னை கட்டி கொள்ள ஆசையில ஆளாகி நின்னேன் கண்ணு முன்னாலே எனக்கு ஏத்த ஆம்பள எவனும் இல்ல ஊருல காதல காட்டு டா கொஞ்சம் என் மேல