← Back

Mazhai Song Lyrics

Singer : Sudha Ragunathan Music by : Vishal Chandrasekhar Female : Mazhai…nanaiya vaithathu Oru naal Athil…mayanginen Alai…karayai theendiya thirunaal Manam…kiranginen Female : Unnai naan paartha Muthal naal Vizhnthenae etha naal Un kan ennum siraginaal Alli anaithathaal nenjodu Female : Androdu aasai koobam Anaithilum neethan Aavesam vanthaal kooda Adangum thee thaan Anbae nee yaaro da Aalathi theroda Female : Mazhai…nanaiya vaithathu Oru naal Athil…mayanginen Alai…karayai theendiya thirunaal Manam…kiranginen Female : Ezhil mugam kaanamal Enna vendrum kelaamal Yedhiliyaai aanathenna Female : Muruvalgal thaaramal Muthamida vaaramal Yenga vaithu ponathenna Female : Vazhigal enathu Vizhigal enathu Varavu unathallavaa Female : Manathu unathu Marathi unathu Maranam enathallavaa Female : Megam neenga Vaanam thaanga Nila ula varaatha…. Female : Mazhai…nanaiya vaithathu Oru naal Athil…mayanginen Alai…karayai theendiya thirunaal Manam…kiranginen
பாடகி : சுதா ரகுநாதன் இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பெண் : மழை…நனைய வைத்தது ஒரு நாள் அதில்…மயங்கினேன் அலை…கரையை தீண்டிய திருநாள் மனம்…கிரங்கினேன் பெண் : உன்னை நான் பார்த்த முதல் நாள் வீழ்ந்தேனே எதனால் உன் கண் என்னும் சிறகினால் அள்ளி அணைத்ததால் நெஞ்சோடு பெண் : அன்றோடு ஆசை கோபம் அனைத்திலும் நீதான் ஆவேசம் வந்தால் கூட அடங்கும் தீ தான் அன்பே நீ யாரோடா அலாதி தேரோடா பெண் : மழை…நனைய வைத்தது ஒரு நாள் அதில்…மயங்கினேன் அலை…கரையை தீண்டிய திருநாள் மனம்…கிரங்கினேன் பெண் : எழில் முகம் காணாமல் என்ன வென்றும் கேளாமல் எதிரியாய் ஆனதென்ன பெண் : முறுவல்கள் தாராமல் முத்தமிட வாராமல் ஏங்க வைத்து போனதென்ன பெண் : வழிகள் எனது விழிகள் எனது வரவு உனதல்லவா பெண் : மனது உனது மறதி உனது மரணம் எனதல்லவா பெண் : மேகம் நீங்க வானம் தாங்க நிலா உலா வராதோ… பெண் : மழை…நனைய வைத்தது ஒரு நாள் அதில்…மயங்கினேன் அலை…கரையை தீண்டிய திருநாள் மனம்…கிரங்கினேன்