← Back

Ilavatta Nilavukku Idham Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male : Ilavatta nilavukku idham tharum malarukku Engae thookkam varum engae thookkam varum Female : Viral patta idhaththukku vidha vidha sugaththukku Nenjil yaekkam varum nenjil yaekkam varum Male : Ilavatta nilavukku idham tharum malarukku Engae thookkam varum engae thookkam varum Female : Viral patta idhaththukku vidha vidha sugaththukku Nenjil yaekkam varum nenjil yaekkam varum Male : Thendralaai ennai azhaikkiraai En ullaam sillaaga Female : Thaerena ennai izhukkiraai En udalo soodaaga Male : Ho ho thendralaai ennai azhaikkiraai En ullaam sillaaga Female : Thaerena ennai izhukkiraai En udalo soodaaga Male : Malligai villaena nanaththil valainthida Naanum ambaagavo Female : Mannavan velena thegaththil paainthida Naanum poraadavo Male : Intha poril naan vellavo Inba thaenai naan allavo Female : Naan thottraal vibareethamae Nee thottaal abaraathaamae Male : Ilavatta nilavukku idham tharum malarukku Engae thookkam varum engae thookkam varum Male : Ponnaadaiyil pooththa thaamarai Un odai naanthaanae Female : Manamedaiyil veettra ramanae Un seedhai naanthaanae Male : Hmm…..ponnaadaiyil pooththa thaamarai Un odai naanthaanae Female : Manamedaiyil veettra ramanae Un seedhai naanthaanae Male : Sugam peru aasaiyil Swaram tharum veenaiyil Kaiyai arangaettravo Female : Avasara viralgalin abasvara kaanaththai Innum naan ketkavo Male : Sathiraadum ponnaaramae Jathi sollum idhazh oorumae Female : Sathi seiyyum en vetkkamae Sathiyaagum naal varaikkumae Male : Ilavatta nilavukku idham tharum malarukku Engae thookkam varum engae thookkam varum Female : Viral patta idhaththukku vidha vidha sugaththukku Nenjil yaekkam varum nenjil yaekkam varum Male : …………….. Female : ……………..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : இளவட்ட நிலவுக்கு இதம் தரும் மலருக்குக்கு எங்கே தூக்கம் வரும் எங்கே தூக்கம் வரும் பெண் : விரல் பட்ட இதத்துக்கு வித வித சுகத்துக்கு நெஞ்சில் ஏக்கம் வரும் நெஞ்சில் ஏக்கம் வரும் ஆண் : இளவட்ட நிலவுக்கு இதம் தரும் மலருக்குக்கு எங்கே தூக்கம் வரும் எங்கே தூக்கம் வரும் பெண் : விரல் பட்ட இதத்துக்கு வித வித சுகத்துக்கு நெஞ்சில் ஏக்கம் வரும் நெஞ்சில் ஏக்கம் வரும் ஆண் : தென்றலாய் என்னை அழைக்கிறாய் என் உள்ளம் சில்லாக பெண் : தேரென என்னை இழுக்கிறாய் என் உடலோ சூடாக ஆண் : ஹோ ஹோ தென்றலாய் என்னை அழைக்கிறாய் என் உள்ளம் சில்லாக பெண் : தேரென என்னை இழுக்கிறாய் என் உடலோ சூடாக ஆண் : மல்லிகை வில்லென நாணத்தில் வளைந்திட நானும் அம்பாகவோ பெண் : மன்னவன் வேலென தேகத்தில் பாய்ந்திட நானும் போராடவோ ஆண் : இந்த போரில் நான் வெல்லவோ இன்ப தேனை நான் அள்ளவோ பெண் : நான் தோற்றால் விபரீதமே நீ தொட்டால் அபராதமே…. ஆண் : இளவட்ட நிலவுக்கு இதம் தரும் மலருக்குக்கு எங்கே தூக்கம் வரும் எங்கே தூக்கம் வரும் ஹஹான் ஆண் : பொன்னாடையில் பூத்த தாமரை உன் ஓடை நாந்தானே பெண் : மணமேடையில் வீற்ற ராமனே உன் சீதை நான்தானே ஆண் : ஹ்ம்ம்……பொன்னாடையில் பூத்த தாமரை உன் ஓடை நாந்தானே பெண் : மணமேடையில் வீற்ற ராமனே உன் சீதை நான்தானே ஆண் : சுகம் பெறும் ஆசையில் ஸ்வரம் தரும் வீணையில் கையை அரங்கேற்றவோ பெண் : அவசர விரல்களின் அபஸ்வர கானத்தை இன்னும் நான் கேட்கவோ ஆண் : சதிராடும் பொன்னாரமே ஜதி சொல்லும் இதழ் ஊறுமே பெண் : சதி செய்யும் என் வெட்கமே சதியாகும் நாள் வரைக்குமே……. ஆண் : இளவட்ட நிலவுக்கு இதம் தரும் மலருக்குக்கு எங்கே தூக்கம் வரும் எங்கே தூக்கம் வரும் பெண் : விரல் பட்ட இதத்துக்கு வித வித சுகத்துக்கு நெஞ்சில் ஏக்கம் வரும் நெஞ்சில் ஏக்கம் வரும் ஆண் : ……………….. பெண் : ……………………..