← Back

En Oruthiye Song Lyrics

Singer : Sreerama Chandra Music by : C. Sathya Male : {Yaarai kettum pookkaadhu Kaadhal thaavaram Oru kaadhal paarvai paarkkaamal Illai yaavarum} (2) Mmm.. hmm….. Male : En oruthiyae kannakoththi poriyae……. Kannakoththi poriyae…… Enna thorathiyae thottu thottu poriyae….. Male : Edhugaiyaai monaiyaai Iruvarum irundha naal ellaam kavaidhaipol inikiradhae Male : Inithidum idhayathai Ival vizhi erumbai polathaan Adikkadi kadikiradhae Male : Pazhagiya vizhi yaavum Azhagiya kanavaagum Pazhagiya vizhi yaavum Azhagiya kanavaagum Male : Kaadhal kadhavinai nee Mudhal mudhal thirandhaayae Kaatrin mudhuginil naan Mudhal mudhal parandhenae Male : Annai thandhai illaamal Pirakkum pillai edhuvndraal Kaadhal thaanadi………. Kaadhal vandha pinnaalae Kadalin melae mulaithaalum Roja poochedi Male : {Yaarai kettum pookkaadhu Kaadhal thaavaram Oru kaadhal paarvai paarkkaamal Illai yaavarum} (2) Mmm.. hmm….. Male : En oruthiyae kannakoththi poriyae……. Enna thorathiyae thottu thottu poriyae….. Kannakoththi… poriyae……
பாடகர் : ஸ்ரீராம சந்திரா இசையமைப்பாளர் : சி. சத்யா ஆண் : { யாரை கேட்டும் பூக்காது காதல் தாவரம் ஒரு காதல் பார்வை பார்க்காமல் இல்லை யாவரும் } (2) ம்ம்ம் ஹ்ம்ம் ஆண் : என் ஒருத்தியே கன்னகொத்தி போறியே என்ன தொரத்தியே தொட்டு தொட்டு போறியே ஆண் : எதுகையாய் மோனையாய் இருவரும் இருந்த நாள் எல்லாம் கவிதைபோல் இனிக்கிறதே ஆண் : இனித்திடும் இதயத்தை இவள் விழி எறும்பை போலத்தான் அடிக்கடி கடிக்கிறதே ஆண் : பழகிய விழி யாவும் அழகிய கனவாகும் பழகிய விழி யாவும் அழகிய கனவாகும் ஆண் : காதல் கதவினை நீ முதல் முதல் திறந்தாயே காற்றின் முதுகினில் நான் முதல் முதல் பறந்தேனே ஆண் : அன்னை தந்தை இல்லாமல் பிறக்கும் பிள்ளை எதுவென்றால் காதல் தானடி காதல் வந்த பின்னாலே கடலின் மேலே முளைத்தாலும் ரோஜா பூச்செடி ஆண் : { யாரை கேட்டும் பூக்காது காதல் தாவரம் ஒரு காதல் பார்வை பார்க்காமல் இல்லை யாவரும் } (2) ம்ம்ம் ஹ்ம்ம் ஆண் : என் ஒருத்தியே கன்னகொத்தி போறியே என்ன தொரத்தியே தொட்டு தொட்டு போறியே கன்னகொத்தி போறியே