← Back

Kattazhagu Maamaa Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Kattazhagu maamaa Onna thaanae katti kollalaamaa Kanni thaenai vittu vaikkalaamaa Nalla naeram nerungudhu maamaa Aehae hae hae hae… ho ho ho… Female : Pachai vaazhai ilai podavaa Pakkam vandhu parimaaravaa Pachai vaazhai ilai podavaa Female : Kattil meedhu malar thoovavaa Kannaal mella kadhai paesavaa Sittaadai katti singaara kutti Machaanin pon maarbilae mayangidalaamaa Female : Kattazhagu maamaa Onna thaanae katti kollalaamaa Kanni thaenai vittu vaikkalaamaa Nalla naeram nerungudhu maamaa Female : Engal veedu arasaangamaa Engum dheeba alangaaramaa Engal veedu arasaangamaa Ingae naanum magaraaniyaa Ennai aala manavaalanaa Oorellaam nindru paaraatta indru Thaeraeri pogindra naal vandhadhu maamaa Female : Aaraari raaro… aaraari raaro… Aaraari raaro… aaraari raaro… Thottaal podhum medhuvaagavae Thottil aadum azhagaagavae Thottaal podhum medhuvaagavae Machaan raasi suga raasi thaan Mangai naanum magaraasi thaan Ezhettu pillai mael ondrum illai Aaraaro aaraariro paadanum maamaa Male : Kattazhagu maamaa Onna thaanae katti kollalaamaa Kanni thaenai vittu vaikkalaamaa Nalla naeram nerungudhu maamaa
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கட்டழகு மாமா ஒன்னைத்தானே கட்டிக் கொள்ளலாமா கன்னித் தேனை விட்டு வைக்கலாமா நல்ல நேரம் நெருங்குது மாமா…… ஏ ஹே ஹே ஹே ஹே ஹே …… ஓ…ஹோ..ஹோ….ஹோ………… பெண் : பச்சை வாழை இலை போடவா பக்கம் வந்து பரிமாறவா பச்சை வாழை இலை போடவா பெண் : கட்டில் மீது மலர் தூவவா கண்ணால் மெல்ல கதை பேசவா சிற்றாடை கட்டி ஏய் சிங்கார குட்டி மச்சானின் பொன்மார்பிலே மயங்கிடலாமா பெண் : கட்டழகு மாமா ஒன்னைத்தானே கட்டிக் கொள்ளலாமா கன்னித் தேனை விட்டு வைக்கலாமா நல்ல நேரம் நெருங்குது மாமா…… பெண் : எங்கள் வீடு அரசாங்கமா எங்கும் தீப அலங்காரமா எங்கள் வீடு அரசாங்கமா இங்கே நானும் மகராணியா என்னை ஆள மணவாளனா ஊரெல்லாம் நின்று பாராட்ட என்று தேரேறி போகின்ற நாள் வந்தது மாமா பெண் : ஆராரிராரோ……..ஆராரிராரோ…… ஆராரிராரோ…….ஆராரிராரோ தொட்டால் போதும் மெதுவாகவே தொட்டில் ஆடும் அழகாகவே தொட்டால் போதும் மெதுவாகவே மச்சான் ராசி சுகராசிதான் மங்கை நானும் மகராசிதான் ஏழெட்டு பிள்ளை மேலோன்றுமில்லை ஆராரோ ஆராரிரோ பாடணும் மாமா…… பெண் : கட்டழகு மாமா ஒன்னைத்தானே கட்டிக் கொள்ளலாமா கன்னித் தேனை விட்டு வைக்கலாமா நல்ல நேரம் நெருங்குது மாமா……