← Back

Andavanai Paarkanum Avanukku Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Chandrabose Male : Aandavana paakanum Avanukkum oothanum Appa naan kelvi kekkanum sarvesaa Thalaiezhuthendha mozhiyada oooo.. Thappi chella enna vazhiyada.. Male : Aandavana paakanum Avanukkum oothanum Appa naan kelvi kekkanum sarvesaa Thalaiezhuthendha mozhiyada oooo.. Thappi chella enna vazhiyada.. Male : Naavukku adimadhaan aaru vayasula Poovukku adima padhinaaru vayasula Novukku adimadhaan padhi vayasula Saavukku adima ada nooru vayasula.. Male : Adimaigala porandhuvittom Adha mattum naam marandhuvittom Andha paasam anbu kooda Siraivaasam dhaanada.. Male : Aandavana paakanum Avanukkum oothanum Appa naan kelvi kekkanum sarvesaa Thalaiezhuthendha mozhiyada ah haa oooo.. Thappi chella enna vazhiyada.. Male : Kaadhalikka enakku oru yogamillayae Aandavanae onakkum anudhabamillayae Raajiyamum irukku adhil raani illayae Kaasu panam irukku oru kaadhalillayae Male : Solla enakku vazhi illayae Solli mudikka mozhi illayae Azhudhaalum thozhudhaalum Dheivam paarkkavillayae…. Male : Aandavana paakanum Avanukkum oothanum Appa naan kelvi kekkanum sarvesaa Thalaiezhuthendha mozhiyada dei hahahah.. Thappi chella enna vazhiyada..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும் அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா தலைஎழுத்தெந்த மொழியடா ஓ ஓ….. தப்பி செல்ல என்ன வழியடா…. ஆண் : ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும் அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா தலைஎழுத்தெந்த மொழியடா ஓ ஓ….. தப்பி செல்ல என்ன வழியடா…. ஆண் : நாவுக்கு அடிமைதான் ஆறு வயசுல பூவுக்கு அடிமை பதினாறு வயசுல நோவுக்கு அடிமைதான் பாதி வயசுல சாவுக்கு அடிமை அட நூறு வயசுல ஆண் : அடிமைகளாய் பொறந்துவிட்டோம் அதை மட்டும்தான் மறந்துவிட்டோம் அந்த பாசம் அன்பு கூட சிறைவாசம் தானடா….. ஆண் : ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும் அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா தலைஎழுத்தெந்த மொழியடா ஆ ஹா….ஓஓ… தப்பி செல்ல என்ன வழியடா ஆண் : காதலிக்க எனக்கு ஒரு யோகமில்லையே ஆண்டவனே உனக்கும் அனுதாபமில்லையே ராஜ்ஜியமும் இருக்கு அதில் ராணி இல்லையே காசு பணம் இருக்கு ஒரு காதல் இல்லையே ஆண் : சொல்ல எனக்கு வழி இல்லையே சொல்லி முடிக்க மொழி இல்லையே அழுதாலும் தொழுதாலும் தெய்வம் பார்க்கவில்லையே…. ஆண் : ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும் அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா தலைஎழுத்தெந்த மொழியடா டேய் ஹஹஹா….. தப்பி செல்ல என்ன வழியடா