← Back

Oru Paarvaiyil Song Lyrics

Singer : Ranjith Music by : Yuvan Shankar Raja Male : Oru paarvayil poo koduthai Oru vaarthaiyil vaazha vaithaai Oru megathai pol endhan dhegathai Maatri vaithaai Male : Iragai pol oru vegathil vegathil Vaanathil vaanathil sellugindren Nilavai pol unai dhoorathil dhoorathil Paarkindra podhellam thullugindren Male : Nee enadhu uyiraaga Naan unadhu uyiraaga Orr iravu nenjathil Thondridum neram Male : Nee kaanum kanavellam Naan kaanum kanavaagi Naam serndhu ondraga Parthida vendum Male : Uyirae nee paarthalae Uyirukkul boogambangal thondrum Unnal adi unnaalae Ullukkul ennennavo aagum
பாடகர் : ரஞ்சித் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய் ஒரு வார்த்தையில் வாழவைத்தாய் ஒரு மேகத்தை போல் எந்தன் தேகத்தை மாற்றி விட்டாய் ஆண் : சிறகைப் போலொரு வேகத்தில் வேகத்தில் வானத்தில் வானத்தில் செல்லுகின்றேன் நிலவைப்போல் உனை தூரத்தில் தூரத்தில் பார்க்கின்றபோதெல்லாம் துள்ளுகின்றேன் ஆண் : நீ எனது உயிராக நான் உனது உயிராக ஓர் இரவு நெஞ்சத்தில் தோன்றிடும் நேரம் ஆண் : நீ காணும் கனவெல்லாம் நான் காணும் கனவாகி நாம் சேர்ந்து ஒன்றாக பார்த்திட வேண்டும் ஆண் : உயிரே நீ பார்த்தாலே உயிருக்குள் பூகம்பங்கள் தோன்றும் உன்னால் அடி உன்னாலே உள்ளுக்குள்ளே என்னென்னவோ ஆகும்