← Back

Maina Maina Naanthane Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam, S. P. Shailaja and Sunantha Music by : Hamsalekha Female : Maina maina naan thaanae Mallukatta varavaa varavaa Female : Lailaa lailaa naan dhaanae Moga mutham tharava tharavaa Female : Ilamaeni kathiri pinju Hoi maama en kitta konju Female : Ilamaeni kathiri pinju Hoi maama en kitta konju Female : Maina maina naan thaanae Mallukatta varavaa varavaa…hoi Female : Yeraadha bodhai vandhu yerudhu aiyaa Ezhettu naala ullukkullae yenguthu koiyaa Thookatha neenga thottu thottu theekkanum aiyaa Female : Poopotta thaavaniya paarunga maama Haei purushana pola vandhu vandhu Orasikka maama Pugayilai kaambha killi kolla thayangidalaama Male : Yendi pulla yengi alaiyura hoi Summa enna haang suthaathadi aiya Ennaal adhu aagathadi sonnaa kelendi Female : Pen aasa illadha aiyaavae nee yaaru Meiyaaga neeyum oru aambalathaana Female : Lailaa lailaa naan thaanae Moga mutham tharava tharavaa Male : ……………………. Female : Onnoda azhaga kandaa inikkudhu naakku Aattatha paathu nitham nitham aasaiya theettu Vethala paakku pottu kittu vekkatha pokku Female : Thaanaga aaduthaiyaa sandhana kaadu Sangathi pesa kitta vandhu sammadham kooru Unnaiyum vittu enakkkoru mappilla yaaru Male : Kongu naattu thangam naanadi hohoi Nenjukkulla ada kuthamilla hoi Veru penna thottathilla seiyaadha tholla Female : Appaavi pola nee veshangal podadhae Ippodhu enna vittu engum odaathae Female : Maina maina naan thaanae Mallukatta varavaa varavaa Female : Lailaa lailaa naan dhaanae Moga mutham tharava tharavaa Female : Ilamaeni kathiri pinju Hoi maama en kitta konju Female : Ilamaeni kathiri pinju Hoi maama en kitta konju Male : Ammaa thaayae aala vidunga
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் எஸ். பி. ஷைலஜா மற்றும் சுனந்தா இசை அமைப்பாளர் : ஹம்சலேகா பெண் : மைனா மைனா நான்தானே மல்லுக்கட்ட வரவா வரவா பெண் : லைலா லைலா நான்தானே மோக முத்தம் தரவா தரவா பெண் : இளமேனி கத்திரிப் பிஞ்சு ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு பெண் : இளமேனி கத்திரிப் பிஞ்சு ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு பெண் : மைனா மைனா நான்தானே மல்லுக்கட்ட வரவா வரவா…ஹோய்….. பெண் : ஏறாத போதை வந்து ஏறுது அய்யா ஏழெட்டு நாளா உள்ளுக்குள்ளே ஏங்குது கொய்யா தூக்கத்த நீங்க தொட்டுத் தொட்டு தீக்கணும் அய்யா பெண் : பூப்போட்ட தாவணிய பாருங்க மாமா ஹேய் புருஷன போல வந்து வந்து ஓரசிக்க மாமா புகையிலை காம்ப கிள்ளிக் கொள்ள தயங்கிடலாமா ஆண் : ஏன்டி புள்ள ஏங்கி அலையுறே ஹோய்… சும்மா என்ன ஹாங் சுத்தாதடி ஐய என்னால் அது ஆகாதடி சொன்னா கேளேன்டி பெண் : பெண் ஆச இல்லாத அய்யாவே நீ யாரு மெய்யாக நீயும் ஒரு ஆம்பளத்தானா பெண் : லைலா லைலா நான்தானே மோக முத்தம் தரவா தரவா ஆண் : …………………………. பெண் : ஒன்னோட அழகக் கண்டா இனிக்குது நாக்கு ஆட்டத்த பாத்து நித்தம் நித்தம் ஆசய தீட்டு வெத்தலப் பாக்கு போட்டுக்கிட்டு வெக்கத்த போக்கு பெண் : தானாக ஆடுதய்யா சந்தனக் காடு சங்கதி பேச கிட்ட வந்து சம்மதம் கூறு உன்னையும் விட்டா எனக்கொரு மாப்பிள்ள யாரு ஆண் : கொங்கு நாட்டு தங்கம் நானடி ஹோஹோய்.. நெஞ்சுக்குள்ள அட குத்தமில்ல ஹோய் வேறு பெண்ண தொட்டதில்ல செய்யாத தொல்ல பெண் : அப்பாவி போலே நீ வேஷங்கள் போடாதே இப்போது என்ன விட்டு எங்கும் ஓடாதே பெண் : மைனா மைனா நான்தானே மல்லுக்கட்ட வரவா வரவா பெண் : லைலா லைலா நான்தானே மோக முத்தம் தரவா தரவா பெண் : இளமேனி கத்திரிப் பிஞ்சு ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு பெண் : இளமேனி கத்திரிப் பிஞ்சு ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு ஆண் : அம்மா தாயே ஆள விடுங்க……