← Back

Vaa Song Lyrics

Singers : Neeti Mohan and Gayathri. SG Music by : Prasad S.N Female : ………………….. Female : Vaa… ennodu neeyum aada vaa.. Vaa…. ennodu neeyum kooda vaa.. Theeraadha dhaagam theerkka vaa..aa.. Vaa.. ennodu neeyum koodi Kaanadha inbangal kodukka vaa… Female : Saamathin vannam paarkka vaa.. Mounathin osai ketkka vaa… Aasaigal koora vaa… Yaakkaigal sera vaa.. Paarkkadha bodhai ellaam ingu kaana vaa… Female : Kannaalae kannai eerkka vaa.. Ennullae unnai korkka vaa.. Vetkkaigal meetkka vaa… Vaettaigal yerkka vaa.. Sollaadha mogam ellaam naalum seiya vaa.. Female : Vaa… ennodu neeyum aada vaa.. Vaa…. ennodu neeyum kooda vaa.. Theeraadha dhaagam theerkka vaa..aa.. Vaa.. ennodu neeyum koodi Kaanadha inbangal kodukka vaa…
பாடகர்கள் : நீட்டி மோகன் மற்றும் காயத்ரி எஸ். ஜி இசை அமைப்பாளர் : பிரசாத் எஸ். என் பெண் : வா ..என்னோடு நீயும் ஆட வா… வா…என்னோடு நீயும் கூட வா… தீராத தாகம் தீர்க்க வா..ஆ வா…என்னோடு நீயும் கூடி காணாத இன்பங்கள் கொடுக்க வா … பெண் : சாமத்தின் வண்ணம் பார்க்க வா மௌனத்தின் ஓசை கேட்க வா ஆசைகள் கூற வா யாக்கைகள் சேர வா பார்க்காத போதை எல்லாம் இங்கு காண வா பெண் : கண்ணாலே கண்ணை ஈர்க்க வா என்னுள்ளே உன்னை கோர்க்க வா வேட்கைகள் மீட்கவா வேட்டைகள் ஏற்க வா சொல்லாத மோகம் எல்லாம் நாளும் செய்ய வா பெண் : வா ..என்னோடு நீயும் ஆட வா… வா…என்னோடு நீயும் கூட வா… தீராத தாகம் தீர்க்க வா..ஆ வா…என்னோடு நீயும் கூடி காணாத இன்பங்கள் கொடுக்க வா …