← Back

Radha Radha Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Sujatha Music by : Deva Chorus : ……………………….. Male : Raadhaa raadhaa anuraadhaa Nenjam konjam urugaadhaa Female : Unnai konjam pirindhaal Uyir thadumaarum Unnai thodumbodhu Uyir konjam oorum Male : Unakkullae enadhuyir vaazhum Vaazhumm…. Male : Raadhaa raadhaa anuraadhaa Nenjam konjam urugaadhaa Chorus : …………………………. Male : Payingili pesaamal iruppadhaenadi Mounathai muthathaal udaikkirenadi Female : Kaadhalan kaiyodu midhakkum velayil Kangalai moodaadhu veditha poongodi Male : Vaanveliyil oru veedu seidhu Angu vaazhndhiruppomaa panimalarae Female : Bhoomikkullae oru paadhai seidhu Angu poi viduvomaa sol uyirae Male : Ulagam suzhaluvadhu nindraalum Ullam konda anbu maaraadhu Male : Raadhaa raadhaa anuraadhaa Nenjam konjam urugaadhaa Chorus : …………………………………. Female : Ethanai ilampookkal Udhirndhu ponadho Ethanai ilamkaadhal Pirindhu ponadho Male : Pookkalaai irundhaal Naam udhirndhu pogalaam Bhoomiyaai iruppom Naam niraindhu vaazhalaam Female : Kaadhalanae un kangalilae Un kaadhali vaazha veedu kodu Male : Kangalukkul sila dhoosu varum En nejukkul vandhu vaazhndhu vidu Female : Thunindhu saaindhuvitten tholodu Maalai thandha pinnae maarbodu Male : Raadhaa raadhaa anuraadhaa Nenjam konjam urugaadhaa Female : Unnai konjam pirindhaal Uyir thadumaarum Unnai thodumbodhu Uyir konjam oorum Male : Inakkullae enadhuyir vaazhum Vaazhumm………………… Chorus : ……………………………………….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : தேவா குழு : ………………………………………. ஆண் : ராதா ராதா அனுராதா நெஞ்சம் கொஞ்சம் உருகாதா பெண் : உன்னை கொஞ்சம் பிரிந்தால் உயிர் தடுமாறும் உன்னை தொடும்போது உயிர் கொஞ்சம் ஊறும் ஆண் : உனக்குள்ளே எனதுயிர் வாழும் வாழும் ஆண் : ராதா ராதா அனுராதா நெஞ்சம் கொஞ்சம் உருகாதா குழு : …………………………….. ஆண் : பைங்கிளி பேசாமல் இருப்பதேனடி மௌனத்தை முத்தத்தால் உடைக்கிறேனடி பெண் : காதலன் கையேடு மிதக்கும் வேலையில் கண்களை மூடாது வெடித்த பூங்கொடி ஆண் : வான்வெளியில் ஒரு வீடு செய்து அங்கு வாழ்ந்திருப்போமா பனிமலரே பெண் : பூமிக்குள்ளே ஒரு பாதை செய்து அங்கு பொய் விடுவோமா சொல் உயரே ஆண் : உலகம் சுழலுவது நின்றாலும் உள்ளம் கொண்ட அன்பு மாறாது ஆண் : ராதா ராதா அனுராதா நெஞ்சம் கொஞ்சம் உருகாதா குழு : …………………………….. பெண் : எத்தனை இளம்பூக்கள் உதிர்ந்து போனதோ எத்தனை இளம் காதல் பிரிந்து போனதோ ஆண் : பூக்களாய் இருந்தால் நாம் உதிர்ந்து போகலாம் பூமியை இருப்போம் நாம் நிறைந்து வாழலாம் பெண் : காதலனே உன் கண்களிலே உன் காதலில் வாழ வீடு கொடு ஆண் : கண்களுக்குள் சில தூசு வரும் என் நெஞ்சுக்குள் வந்து வாழ்ந்து விடு பெண் : துணிந்து சாய்ந்துவிட்டேன் தோளோடு மாலை தந்து பின்னே மார்போடு ஆண் : ராதா ராதா அனுராதா நெஞ்சம் கொஞ்சம் உருகாதா பெண் : உன்னை கொஞ்சம் பிரிந்தால் உயிர் தடுமாறும் உன்னை தொடும்போது உயிர் கொஞ்சம் ஊறும் ஆண் : உனக்குள்ளே எனதுயிர் வாழும் வாழும்……………………… குழு : …………………………………………