← Back

Potta Pilla Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Ilayaraja Female : Potta pulla ellaarukkum Unna kandaa pullaarikkum Potta pulla ellaarukkum Unna kandaa pullaarikkum Aaththi adi aaththi nee yaaruku Podura maalaiya maaththi Female : Unna solli kuththamilla Enthan nenjam Suththmilla Unna solli kuththamilla Enthan nenjam Suththmilla Female : Potta pulla ellaarukkum Unna kandaa pullaarikkum Female : Yaen ippadi Komanaththudan kandukondu Inbuttru oor aandi aanaai…ii…. En appanae Female : Pandaaramae needhaanae Thundodathaan naan paaththaenae Thandaayutha perumaanae Nynaana pazham naan paadava Female : Pandaaramae needhaanae Thundodathaan naan paaththaenae Thandaayutha perumaanae Nynaana pazham naan paadava Female : Neththiyila neerumilla Bakthi seiya yaarumillae Neththiyila neerumilla Bakthi seiya yaarumillae Saami…..ada saami Female : Unna solli kuththamilla Enthan naenjam Suththmilla Female : Potta pulla ellaarukkum Unna kandaa pullaarikkum Aaththi adi aaththi nee yaaruku Podura maalaiya maaththi Female : Unna solli kuththamilla Enthan naenjam Suththmilla Male : Vaikkaathadi peraasai Sikaathadi en meesai Vegaathadi un dosai Ammaadi naan kilaadithaan Male : Vaikkaathadi peraasai Sikaathadi en meesai Vegaathadi un dosai Ammaadi naan kilaadithaan Male : Kaththu vachcha viththaikalae Kaattditavae vantha pulla Yaendi ada yaendi enna yaarunnu Nenaichchu inga podura thoondi Male : Unna solli kuththamilla Enthan nenjam Suththmilla Male : Potta pulla ellaarukkum Puththi kettaa pullaarikkum Potta pulla ellaarukkum Puththi kettaa pullaarikkum Aaththi adi aaththi nee Paakkurathaenadi bodhaiyai yaeththi Male : Unna solli kuththamilla Enthan nenjam Suththmilla Unna solli kuththamilla Enthan nenjam Suththmilla
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பொட்டப் புள்ள எல்லாருக்கும் உன்னக் கண்டா புல்லரிக்கும் பொட்டப் புள்ள எல்லாருக்கும் உன்னக் கண்டா புல்லரிக்கும் ஆத்தி அடி ஆத்தி நீ யாருக்கு போடுற மாலைய மாத்தி பெண் : உன்ன சொல்லி குத்தமில்ல எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல… உன்ன சொல்லி குத்தமில்ல எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல… பெண் : பொட்டப் புள்ள எல்லாருக்கும் உன்னக் கண்டா புல்லரிக்கும் பெண் : ஏன் இப்படி கோமனத்துடன் கண்டுக்கொண்டு இன்புற்று ஓர் ஆண்டி ஆனாய்…..ய் என் அப்பனே பெண் : பண்டாரமே நீதானே துண்டோடதான் நா பாத்தேனே தண்டாயுதப் பெருமானே ஞானப்பழம் நான் பாடவா……… பெண் : பண்டாரமே நீதானே துண்டோடதான் நா பாத்தேனே தண்டாயுதப் பெருமானே ஞானப்பழம் நான் பாடவா……… பெண் : நெத்தியில நீருமில்ல பக்தி செய்ய யாருமில்லே நெத்தியில நீருமில்ல பக்தி செய்ய யாருமில்லே சாமி………அட சாமி………. நீ யாருன்னுதான்னு அறிஞ்சுது பூமி பெண் : உன்ன சொல்லி குத்தமில்ல எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல…. பெண் : பொட்டப் புள்ள எல்லாருக்கும் உன்னக் கண்டா புல்லரிக்கும் ஆத்தி அடி ஆத்தி நீ யாருக்கு போடுற மாலைய மாத்தி பெண் : உன்ன சொல்லி குத்தமில்ல எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல… ஆண் : வைக்காதடி பேராசை சிக்காதடி என் மீசை வேகாதடி உன் தோசை அம்மாடி நான் கில்லாடிதான் ஆண் : வைக்காதடி பேராசை சிக்காதடி என் மீசை வேகாதடி உன் தோசை அம்மாடி நான் கில்லாடிதான் ஆண் : கத்து வெச்ச வித்தைகளே காட்டிடவே வந்த புள்ள ஏன்டி அட ஏன்டி என்ன யாருன்னு நெனச்சு இங்க போடுற தூண்டி ஆண் : உன்ன சொல்லி குத்தமில்ல எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல ஆண் : பொட்டப் புள்ள எல்லாருக்கும் புத்தி கெட்டா புல்லரிக்கும் பொட்டப் புள்ள எல்லாருக்கும் புத்தி கெட்டா புல்லரிக்கும் ஆத்தி…… அடி ஆத்தி………நீ பாக்குறதேனடி போதையை ஏத்தி ஆண் : உன்ன சொல்லி குத்தமில்ல எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல……. உன்ன சொல்லி குத்தமில்ல எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல…….