← Back

Aariraro Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Santhosh Narayanan Female : Aariraro aariraro Azhagu thaamaraiyae Aariraro aariraro Usuru vaasanaiyae Female : Vaa raasaa marubadi Karuvil ozhichu valarkkuren Kanavil thaniyaa azhuthu nee Povadheno Kannae en oviya poovae Naanum varuven Serndhu kaiveesu Female : Kannurangu kannurangu Usara goburamae Kannurangu kannurangu Kadaisi kaaviyamae Female : Nee nadandha thadatha naan Muthamittu anaikkiren Un pinju sirippa nenappula Kuvichu rasichen Eppo nee poo vizhithirappa Andha nodikkae pozhachi kidapenae… Female : Sodi usurae Sodi usurae eppa kanmuzhippa En thoppul kodiyae Thoppul kodiyae eppa kanmuzhippa Female : En oththa maarbu Raththam murichu Paalu vadiya kaathu kedakku Eppa kan muzhippa Nee eppa kanmuzhippa Mmmmm……mmmm…. mmmm..
பாடகி : கே.எஸ் . சித்ரா இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் பெண் : ஆாிராரோ ஆாிராரோ அழகு தாமரையே ஆாிராரோ ஆாிராரோ உசுரு வாசனையே பெண் : வா ராசா மறுபடி கருவில் ஒழிச்சு வளா்க்குறேன் கனவில் தனியா அழுது நீ போவதேனோ கண்ணே என் ஓவியப்பூவே நானும் வருவேன் சோ்ந்து கை வீசு பெண் : கண்ணுறங்கு கண்ணுறங்கு உசர கோபுரமே கண்ணுறங்கு கண்ணுறங்கு கடைசி காவியமே பெண் : நீ நடந்த தடத்த நான் முத்தமிட்டு அணைக்கிறேன் உன் பிஞ்சு சிாிப்ப நெனப்புல குவிச்சு ரசிச்சேன் எப்போ நீ பூ விழித்திறப்ப அந்த நொடிக்கே பொழச்சிக்கிடப்பேனே பெண் : சோடி உசுரே சோடி உசுரே எப்ப கண்முழிப்ப என் தொப்புள் கொடியே தொப்புள் கொடியே எப்ப கண் முழிப்ப பெண் : என் ஒத்த மாா்பு இரத்தம் முறிச்சு பாலு வடிய காத்துக்கெடக்கு எப்ப கண் முழிப்ப நீ எப்ப கண் முழிப்ப ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் …………….