← Back

Unnaithan Kumbitten Unnaiye Song Lyrics

Singers : T. M. Soundarajan and S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Male : Unnaithaan kumbitten Unnaiye nambitten Unnaithaan kumbitten Unnaiye nambitten Naan sonnaa nee konjam kelu Ennai pol unnaithaan Romba per nambithaan Ennai pol unnaithaan Romba per nambithaan Vaazhgindraar inge thaan paaru Male : Ennaiye nambi irunthaalenna Evarukkum naan oru yeni En mel yeri uthaithal kooda Enakkenna naan oru gnaani Enakkaa vaazhgiren naan Pirarikke vaazhgiren Enakkaa vaazhgiren naan Pirarikke vaazhgiren Male : Unnai thaan kumbittene Unnaiye nambitten Naan yaaru nee sollu saami Thumbikkai appane Sanmugan annane Nee sonnaa ketkaathu boomi Male : Unnai pola theivam kooda Irukkathu anbodu Unnai vittu naanum sendraal Sirikkaathu nam veedu Male : Unnai pola theivam kooda Irukkathu anbodu Unnai vittu naanum sendraal Sirikkaathu nam veedu Male : Unakke theriyum enakkintha naade veedu Uravenbathoo naalum uzhaikindra kaithaan Enge irunthaalum enakkenna thondanthaane Oor vaazhave paadum poonthendral naane Male : Unnaithaan kumbitten Unnaiye nambitten Naan sonnaa nee konjam kelu Ennai pol unnaithaan Romba per nambithaan Vaazhgindraar inge thaan paaru Male : Thavikkindra nenjaiyellaam Karai yetrum oadam nee Thiyagathin yettil ellaam Pugazh koottum paadam nee Male : Pathavi perumai itharkaaga vaazhnthenillai Pani seiyyave ennai padaithaale annai Ethaiyum sumakkum manam ondru thevan thanthaan Atharkaagave ennai vaazhgendru sonnaal Male : Unnaithaan kumbitten Unnaiye nambitten Naan yaaru nee sollu saami Thumbikkai appane sanmugan annane Nee sonnaal ketkkathu boomi
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : உன்னைத்தான் கும்பிட்டேன் உன்னையே நம்பிட்டேன் உன்னைத்தான் கும்பிட்டேன் உன்னையே நம்பிட்டேன் நான் சொன்னா நீ கொஞ்சம் கேளு என்னைப் போல் உன்னைத்தான் ரொம்பப் பேர் நம்பித்தான் என்னைப் போல் உன்னைத்தான் ரொம்பப் பேர் நம்பித்தான் வாழ்கின்றார் இங்கே தான் பாரு ஆண் : என்னையே நம்பி இருந்தாலென்ன எவருக்கும் நான் ஒரு ஏணி என் மேல் ஏறி உதைத்தால் கூட எனக்கென்ன நான் ஓர் ஞானி எனக்கா வாழ்கிறேன் நான் பிறர்க்கே வாழ்கிறேன்….. எனக்கா வாழ்கிறேன் நான் பிறர்க்கே வாழ்கிறேன்…. ஆண் : உன்னைத் தான் கும்பிட்டேன உன்னையே நம்பிட்டேன் நான் யாரு நீ சொல்லு சாமி தும்பிக்கை அப்பனே சண்முகன் அண்ணனே நீ சொன்னா கேட்காது பூமி ஆண் : உன்னைப் போல தெய்வம் கூட இருக்காது அன்போடு உன்னை வி்ட்டு நானும் சென்றால் சிரிக்காது நம் வீடு ஆண் : உன்னைப் போல தெய்வம் கூட இருக்காது அன்போடு உன்னை வி்ட்டு நானும் சென்றால் சிரிக்காது நம் வீடு ஆண் : உனக்கே தெரியும் எனக்கிந்த நாடே வீடு உறவென்பதே நாளும் உழைக்கின்ற கைதான் எங்கே இருந்தாலும் எனக்கென்ன தொண்டன்தானே ஊர் வாழவே பாடும் பூந்தென்றல் நானே.. ஆண் : உன்னைத்தான் கும்பிட்டேன் உன்னையே நம்பிட்டேன் நான் சொன்னா நீ கொஞ்சம் கேளு என்னைப் போல் உன்னைத்தான் ரொம்பப் பேர் நம்பித்தான் வாழ்கின்றார் இங்கே தான் பாரு ஆண் : தவிக்கின்ற நெஞ்சையெல்லாம் கரை ஏற்றும் ஓடம் நீ தியாகத்தின் ஏட்டில் எல்லாம் புகழ் கூட்டும் பாடல் நீ ஆண் : பதவி பெருமை இதற்கென்று வாழ்ந்தேனில்லை பணி செய்யவே என்னை படைத்தாளே அன்னை எதையும் சுமக்கும் மனம் ஒன்று தேவன் தந்தான் அதற்காகவே என்னை வாழ்கென்று சொன்னான் ஆண் : உன்னைத்தான் கும்பிட்டேன் உன்னையே நம்பிட்டேன் நான் யாரு நீ சொல்லு சாமி தும்பிக்கை அப்பனே சண்முகன் அண்ணனே நீ சொன்னால் கேட்காது பூமி…