← Back

Sorgathilirundhu Naragam Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Suseela Music by : M. S. Viswanathan Male : Sorkkaththilirunthu naragam varai Naan sollaamal puriyum vaazhkkai murai Varkkaththil irandu vaazhum varai Intha mannil yaedhu nalla needhi murai Male : Sorkkaththilirunthu naragam varai Naan sollaamal puriyum vaazhkkai murai Varkkaththil irandu vaazhum varai Intha mannil yaedhu nalla needhi murai Male : Vaanai thazhuvum maaligaiyil Ungal vaazhvum valamum vilaiyaada Vaanai thazhuvum maaligaiyil Ungal vaazhvum valamum vilaiyaada Male : Paalum pazhagum unavaaga Ungal paarvai ovvondrum panamaaga Poonai urangum aduppinil Engal poovaiyar kanneer vazhinthoda Poovaiyar kanneer vazhinthoda Male : Aasaiyum ullaada Aaviyum thallaada Aadugindrom verum silaiyaaga Vaadugindrom ungal vilaiyaaga Male : Sorkkaththilirunthu naragam varai Naan sollaamal puriyum vaazhkkai murai Varkkaththil irandu vaazhum varai Intha mannil yaedhu nalla needhi murai Male : Kodi kodi aadaigalil ungal Konchum ilamai merugerum Kodi kodi aadaigalil ungal Konchum ilamai merugerum Male : Aadippaadi vaazhvathil ungal Aasaiyin vegam suvaiyaagum Maattri uduththum aadaiyillaaml Yaelaigal maeni veliyaagum Yaelaigal maeni veliyaagum Male : Kaavalum illaamal Kalamum vellaamal Kelviyilae engal uyiraadum Kelvigal engae bathilaagum Male : Sorkkaththilirunthu naragam varai Naan sollaamal puriyum vaazhkkai murai Varkkaththil irandu vaazhum varai Intha mannil yaedhu nalla needhi murai Female : Sorkkaththilirunthu naragam varai Naan sollaamal puriyum vaazhkkai murai Varkkaththil irandu vaazhum varai Intha mannil yaedhu nalla needhi murai
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : சொர்க்கத்திலிருந்து நரகம் வரை நான் சொல்லாமல் புரியும் வாழ்க்கை முறை வர்க்கத்தில் இரண்டு வாழும் வரை இந்த மண்ணில் ஏது நல்ல நீதி முறை ஆண் : சொர்க்கத்திலிருந்து நரகம் வரை நான் சொல்லாமல் புரியும் வாழ்க்கை முறை வர்க்கத்தில் இரண்டு வாழும் வரை இந்த மண்ணில் ஏது நல்ல நீதி முறை ஆண் : வானைத் தழுவும் மாளிகையில் உங்கள் வாழ்வும் வளமும் விளையாட வானைத் தழுவும் மாளிகையில் உங்கள் வாழ்வும் வளமும் விளையாட ஆண் : பாலும் பழமும் உணவாக உங்கள் பார்வை ஒவ்வொன்றும் பணமாக பூனை உறங்கும் அடுப்பினிலே எங்கள் பூவையர் கண்ணீர் வழிந்தோட பூவையர் கண்ணீர் வழிந்தோட ஆண் : ஆசையும் உள்ளாட ஆவியும் தள்ளாட ஆடுகின்றோம் வெறும் சிலையாக வாடுகின்றோம் உங்கள் விலையாக ஆண் : சொர்க்கத்திலிருந்து நரகம் வரை நான் சொல்லாமல் புரியும் வாழ்க்கை முறை வர்க்கத்தில் இரண்டு வாழும் வரை இந்த மண்ணில் ஏது நல்ல நீதி முறை ஆண் : கோடிக் கோடி ஆடைகளில் உங்கள் கொஞ்சும் இளமை மெருகேறும் கோடிக் கோடி ஆடைகளில் உங்கள் கொஞ்சும் இளமை மெருகேறும் ஆண் : ஆடிப்பாடி வாழ்வதிலே உங்கள் ஆசையின் வேகம் சுவையாகும் மாற்றி உடுத்தும் ஆடையில்லாமல் ஏழைகள் மேனி வெளியாகும் ஏழைகள் மேனி வெளியாகும் ஆண் : காவலும் இல்லாமல் காலமும் வெல்லாமல் கேள்வியிலே எங்கள் உயிராடும் கேள்விகள் எங்கே பதிலாகும் ஆண் : சொர்க்கத்திலிருந்து நரகம் வரை நான் சொல்லாமல் புரியும் வாழ்க்கை முறை வர்க்கத்தில் இரண்டு வாழும் வரை இந்த மண்ணில் ஏது நல்ல நீதி முறை பெண் : சொர்க்கத்திலிருந்து நரகம் வரை நான் சொல்லாமல் புரியும் வாழ்க்கை முறை வர்க்கத்தில் இரண்டு வாழும் வரை இந்த மண்ணில் ஏது நல்ல நீதி முறை