← Back

Nilavedhu Karaiyedhu Song Lyrics

Singer : Haricharan Music by : S. N. Arunagiri Male : Nilavedhu karaiedhu Azhagedhu kuraiedhu Evanadhu ezhudhiyadhu Azhudhidum thuligalin Kanam kandu ranam solla Manamingu pazhagiyadhu Male : Ennullae… theeyo theeyo Ada nenjae…. yaarai ketpaayo Male : Nilavedhu karaiedhu Azhagedhu kuraiedhu Evanadhu ezhudhiyadhu Azhudhidum thuligalin Kanam kandu ranam solla Manamingu pazhagiyadhu Male : Nyaayam… aniyaayam… Adhu naalum maaraadhu Kuttram… adhan aazhaam Adhai sattangal kooraadhu Male : Kaayam… thanakkendraal… Avan kaththal thaangaadhu Kaayam… piraakkendraal Avan kaadhugal ketkaadhu Male : Pavam adhil siridhenna Thunbam adhil peridhenna Yaarai ketpaayo Male : Nilavedhu karaiedhu Azhagedhu kuraiedhu Evanadhu ezhudhiyadhu Azhudhidum thuligalin Kanam kandu ranam solla Manamingu pazhagiyadhu Male : Ennullae… theeyo theeyo Ada nenjae…. yaarai ketpaayo
பாடகர் : ஹரிச்சரன் இசையமைப்பாளர் : எஸ்.என். அருணகிரி ஆண் : நிலவேது கரையேது அழகேது குறையேது எவனது எழுதியது அழுதிடும் துளிகளின் கணம் கண்டு ரணம் சொல்ல மனமிங்கு பழகியது ஆண் : என்னுள்ளே தீயோ தீயோ அட நெஞ்சே யாரை கேட்பாயோ ஆண் : நிலவேது கரையேது அழகேது குறையேது எவனது எழுதியது அழுதிடும் துளிகளின் கணம் கண்டு ரணம் சொல்ல மனமிங்கு பழகியது ஆண் : நியாயம் அநியாயம் அது நாளும் மாறாது குற்றம் அதன் ஆழம் அதை சட்டங்கள் கூறாது ஆண் : காயம் தனக்கென்றால் அவன் கத்தல் தாங்காது காயம் பிறர்க்கென்றால் அவன் காதுகள் கேட்காது ஆண் : பாவம் அதில் சிறிதென துன்பம் அதில் பெரிதென யாரை கேட்பாயோ ஆண் : நிலவேது கரையேது அழகேது குறையேது எவனது எழுதியது அழுதிடும் துளிகளின் கணம் கண்டு ரணம் சொல்ல மனமிங்கு பழகியது ஆண் : என்னுள்ளே தீயோ தீயோ அட நெஞ்சே யாரை கேட்பாயோ