← Back

Chinna Chinna Roja Poove Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Male : Chinna chinna roja poovae Chella kanane nee yaaru Thappi vanthi sippi muththae Unnai peththa thaai yaaru Male : Solli kolla vaayumillai Alli kolla thaayumillai Yaeno sodhanai ila nenjil vedhanai Male : Chinna chinna roja poovae Chella kanane nee yaaru Male : Chinna pinju nenjukkulle Enna enna aasaiyundo Ullam thannai moodi vaiththa Dheivam vanthaal sollum ingae Male : Oorum illai perum illai Unmai solla yaarum illai Neeyum ini naanum oru jeevanthaanadaa Solai kili polae en tholil aadadaa Idhu pesaa oviyam idhil sogam aayiram Male : Chinna chinna roja poovae Chella kanane nee yaaru Thappi vanthi sippi muththae Unnai peththa thaai yaaru Male : Kannil unnai kaanumpothu Ennam engo poguthaiyyaa Ennai vittu pona pillai Ingae unthan kolam kondu Male : Vanthathendru ennugindren Vaazhththu solli paadugindren Gangai nee endraal karai ingu naanadaa Vaanam naan endraal vidi velli neeyadaa En vaazhvil nimmathi athu unthan sannathi Male : Chinna chinna roja poovae Chella kanane nee yaaru Thappi vanthi sippi muththae Unnai peththa thaai yaaru Male : Solli kolla vaayumillai Alli kolla thaayumillai Yaeno sodhanai ila nenjil vedhanai Male : Chinna chinna roja poovae Chella kanane nee yaaru
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : சின்னச் சின்ன ரோஜா பூவே செல்ல கண்ணே நீ யாரு தப்பி வந்த சிப்பி முத்தே உன்னை பெத்த தாய் யாரு ஆண் : சொல்லி கொள்ள வாயுமில்லை அள்ளி கொள்ள தாயுமில்லை ஏனோ சோதனை இள நெஞ்சில் வேதனை ஆண் : சின்னச் சின்ன ரோஜா பூவே செல்ல கண்ணே நீ யாரு ஆண் : சின்ன பிஞ்சு நெஞ்சுக்குள்ளே என்ன என்ன ஆசையுண்டோ உள்ளம் தன்னை மூடி வைத்த தெய்வம் வந்தால் சொல்லும் இங்கே ஆண் : ஊரும் இல்லை பேரும் இல்லை உண்மை சொல்ல யாரும் இல்லை நீயும் இனி நானும் ஒரு ஜீவன்தானடா சோலை கிளி போலே என் தோளில் ஆடடா இது பேசா ஓவியம் இதில் சோகம் ஆயிரம் ஆண் : சின்னச் சின்ன ரோஜா பூவே செல்ல கண்ணே நீ யாரு தப்பி வந்த சிப்பி முத்தே உன்னை பெத்த தாய் யாரு ஆண் : கண்ணில் உன்னை காணும் போது எண்ணம் எங்கோ போகுதய்யா என்னை விட்டு போன பிள்ளை இங்கே உந்தன் கோலம் கொண்டு ஆண் : வந்ததென்று எண்ணுகின்றேன் வாழ்த்துச் சொல்லி பாடுகின்றேன் கங்கை நீ என்றால் கரை இங்கு நானடா வானம் நான் என்றால் விடி வெள்ளி நீயடா என் வாழ்வில் நிம்மதி அது உந்தன் சன்னதி…… ஆண் : சின்னச் சின்ன ரோஜா பூவே செல்ல கண்ணே நீ யாரு தப்பி வந்த சிப்பி முத்தே உன்னை பெத்த தாய் யாரு ஆண் : சொல்லி கொள்ள வாயுமில்லை அள்ளி கொள்ள தாயுமில்லை ஏனோ சோதனை இள நெஞ்சில் வேதனை ஆண் : சின்னச் சின்ன ரோஜா பூவே செல்ல கண்ணே நீ யாரு