← Back

Urave Thalladuthu Song Lyrics

Singer : S. Janaki Music by : Manoj Gyan Female : Mmmmmm…..oohh mmmm oohh Uravey thallaaduthu nenjam Naam mann meedhu vaazhnthathu konjam Uravey thallaaduthu nenjam Naam mann meedhu vaazhnthathu konjam Kanneerai sinthaathae ennullam thaangaathae Female : Uravey thallaaduthu nenjam Naam mann meedhu vaazhnthathu konjam Female : Karuvil irukkaiyil kannmoodi kiddanthom Piranthum urakkamaa irunthum mayakkamaa Karuvil irukkaiyil kannmoodi kiddanthom Piranthum urakkamaa irunthum mayakkamaa Female : Vaazhkkai ingae thooramillai Vaazhnthu paarththaal paaramillai Vaazh maruppavan kozhai Female : Uravey thallaaduthu nenjam Naam mann meedhu vaazhnthathu konjam Kanneerai sinthaathae ennullam thaangaathae Female : Uravey thallaaduthu nenjam Naam mann meedhu vaazhnthathu konjam Female : Mmmmm….oohh….oohh…. Female : Maraiyum kadhiravan marunaalil theriyum Edharkkum mudivillai edharkkum azhivillai Maraiyum kadhiravan marunaalil theriyum Edharkkum mudivillai edharkkum azhivillai Female : Oonam ondrum paavamalla Vaazhvathondrum saabamalla Naanum verenna solla Female : Uravey thallaaduthu nenjam Naam mann meedhu vaazhnthathu konjam Female : Uravey thallaaduthu nenjam Naam mann meedhu vaazhnthathu konjam Kanneerai sinthaathae ennullam thaangaathae Female : Uravey thallaaduthu nenjam Naam mann meedhu vaazhnthathu konjam Mmmmmm……ooooohhohoho………. Mmmmmm……ooooohhohoho……….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : மனோஜ் கியான் பெண் : ம்ம்ம்ம்ம்…….ஓஓஹ் ம்ம்ம்ம் ஓஒஹ் உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம் உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம் கண்ணீரை சிந்தாதே என்னுள்ளம் தாங்காதே பெண் : உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்… பெண் : கருவில் இருக்கையில் கண்மூடி கிடந்தோம் பிறந்தும் உறக்கமா இருந்தும் மயக்கமா கருவில் இருக்கையில் கண்மூடி கிடந்தோம் பிறந்தும் உறக்கமா இருந்தும் மயக்கமா பெண் : வாழ்க்கை இங்கே தூரமில்லை வாழ்ந்து பார்த்தால் பாரமில்லை வாழ மறுப்பவன் கோழை பெண் : உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம் கண்ணீரை சிந்தாதே என்னுள்ளம் தாங்காதே பெண் : உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்… பெண் : ம்ம்ம்ம்ம்…….ஓஓஹ்…….. ஓஒஹ்….. பெண் : மறையும் கதிரவன் மறுநாளில் தெரியும் எதற்கும் முடிவில்லை எதற்கும் அழிவில்லை மறையும் கதிரவன் மறுநாளில் தெரியும் எதற்கும் முடிவில்லை எதற்கும் அழிவில்லை பெண் : ஊனம் ஒன்றும் பாவமல்ல வாழ்வதொன்றும் சாபமல்ல நானும் வேறென்ன சொல்ல பெண் : உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம் பெண் : உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம் கண்ணீரை சிந்தாதே என்னுள்ளம் தாங்காதே பெண் : உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்…. ம்ம்ம்ம்ம்……ஓஓஒஹ்ஹோஹோஹோ…… ம்ம்ம்ம்ம்…….ஓஓஒஹ்ஹோஹோஹோ……