← Back

Inimel Song Lyrics

Singer : Shruti Haasan Music by : Shruti Haasan Lyrics by : Kamal Haasan Female : Hmm mm mm mm Hum hum hmm hmm mm mm Hmm hmm mm mm Hum hum hmm hmm mm mm Female : Hit me… idhu meiyyaa Maraththu ponathu en nenjam Get me…out of here Vagutha paathaiyil thaniye sel Female : Paalam udainthaal Karai theriyaamal Neeril thathalikkum aalaanaai Female : Inimel inimel Inimel indha thollai illai Idhuve idhuve Idhuve irudhi ena solven Female : Inimel inimel Inimel indha thollai illai Idhuve idhuve Idhuve urudhi ena solven Female : Look me …in the face Naani kan thaazthum aalaanaai Female : Kalam thozhainthaal Kanavugal niraiveraathu Who cares if we don’t sleep Female : Kangal mooda maruthaal Thinasari naamum Kaanbathe kanavaagume Female : Inimel inimel Inimel indha thollai illai Idhuve idhuve Idhuve irudhi ena solven Female : Inimel inimel Inimel indha thollai illai Idhuve idhuve Idhuve urudhi ena solven Female : Palaiyena kazhithalum Puthithena puguthalum Marubadi pirappathum Perumsugam Aanandham aanandham oh Female : I’m forever after Or never after I’m forever after Female : Inimel inimel Inimel indha thollai illai Idhuve idhuve Idhuve irudhi ena solven Female : Inimel inimel Inimel indha thollai illai Idhuve idhuve Idhuve urudhi ena solven… Male : Palaiyena kazhithalum Puthithena puguthalum Marubadi pirappathum Perumsugam ..perum sugam
பாடகி : ஸ்ருதி ஹாசன் இசை அமைப்பாளர் : ஸ்ருதி ஹாசன் பாடல் ஆசிரியர் : கமல் ஹாசன் பெண் : முனகல்கள் ……. பெண் : ஹிட் மீ .. இது மெய்யா மரத்துப்போனது என் நெஞ்சம் கெட் மீ… அவுட் ஆப் ஹியர் வகுத்த பாதையில் தனியே செல் பெண் : பாலம் உடைந்தால் கரை தெரியாமல் நீரில் தத்தளிக்கும் ஆளானாய் பெண் : இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லை இதுவே இதுவே இதுவே இறுதி என சொல்வேன் பெண் : இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லை இதுவே இதுவே இதுவே உறுதி என சொல்வேன் பெண் : லுக் மீ …இன் தி பேஸ் நாணி கண் தாழ்த்தும் ஆளானாய் பெண் : காலம் தொலைந்தால் கனவுகள் நிறைவேராது ஹு கேர்ஸ் இப் வி டோன்ட் ஸ்லீப்… பெண் : கண்கள் மூட மறுத்தால் தினசரி நாமும் காண்பதே கனவாகுமே பெண் : இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லை இதுவே இதுவே இதுவே இறுதி என சொல்வேன் பெண் : இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லை இதுவே இதுவே இதுவே உறுதி என சொல்வேன் பெண் : பழையன கழிதலும் புதிதென புகுதலும் மறுபடி பிறப்பதும் பெரும்சுகம் ஆனந்தம் ஆனந்தம்… ஒ பெண் : ஐ’ம் பார்எவர் ஆப்ட்டர் ஓர் நெவெர் ஆப்ட்டர் ஐ’ம் பார் எவர் ஆப்ட்டர் பெண் : இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லை இதுவே இதுவே இதுவே இறுதி என சொல்வேன் பெண் : இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லை இதுவே இதுவே இதுவே உறுதி என சொல்வேன்… ஆண் : பழையன கழிதலும் புதிதென புகுதலும் மறுபடி பிறப்பதும் பெரும்சுகம்…பெரும் சுகம் …