← Back

Masala Araikura Song Lyrics

Singers : Mano and Asha Latha Music by : Adithyan Male : Ye masaala araikkura maina Un mathalaam enna vilai Maarappu valukkura mayilae Un malligaipoo enna vilai Male : Nee porntha thedhiyil Adiyae enakku Puththi maari pochu Nee samanja thedhiyil Adiyae enakku Thookam tholanju pochu Amaam thookam tholanju pochu Male : Thinakku thina Ye masaala araikkura maina Un mathalaam enna vilai haan Maarappu valukkura mayilae Un malligaipoo enna vilai Female : Seevalaperi muthamitta Sendhur varaikkum ketkaadha Male : Thinakku tha Female : Anaikka naanum idam kodutha Elumbu kilumbu irukkatha Male : Un valavi sathyham ketkaiyilae En vayasu innum kuraiyadhaa Unna vaari eduthu suruti kolla En vaaliba narambum thudikatha Female : Kichu kichu mootum Male : Ahaan Female : Keezha dhisai kaathu Male : Aiyaiyoo Female : Vambhu thumbu venam Male : Mmm… Female : Nee vacha kuri maaththu Male : Haaa… Male : Yeppo….. Ye masaala araikkura maina Un mathalaam enna vilai Maarappu valukkura mayilae Un malligaipoo enna vilai Male : Thaamira barani thanniyilae Thangatha urasi vittathu pol Aaa..adi nelinji nelinji poravalae Nethikku chutti naan tharavaa Female : Nethikku sutti vaangi putta Othaikku oththa vara solluva Un mutta kanukku theriyaama Naan mudinju vechatha thara solluva Male : Paththa madai paayil Female : Hmmm Male : Panthi veikka venum Female : Ahaa Male : Paththa veikka vantha Female : Yei Male : Oththuzhaikka venum Male : Dinguru dinguru dinguru dingura Ye masaala araikkura maina Un mathalaam enna vilai Adi maarappu valukkura mayilae Un malligaipoo enna vilai Male : Nee porntha thedhiyil Adiyae enakku Puththi maari pochu Nee samanja thedhiyil Adiyae enakku Thookam tholanju pochu Amaam thookam tholanju pochu Aamooi thookam tholanju pochu
பாடகர்கள் : மனோ மற்றும் ஆஷா லதா இசையமைப்பாளர் : ஆதித்யன் ஆண் : மசாலா அரைக்குற மைனா உன் மத்தாளம் என்ன விலை மாராப்பு வழுக்குற மயிலே உன் மல்லிகைப்பு என்ன விலை ஆண் : நீ பொறந்த தேதியில் அடியே எனக்கு புத்தி மாறி போச்சு நீ சமைஞ்ச தேதியில் அடியே எனக்கு தூக்கம் தொலைஞ்சு போச்சு ஆமாம் தூக்கம் தொலைஞ்சு போச்சு ஆண் : தினக்கு தின மசாலா அரைக்குற மைனா உன் மத்தாளம் என்ன விலை மாராப்பு வழுக்குற மயிலே உன் மல்லிகைப்பு என்ன விலை பெண் : சீவலப்பேரி முத்தமிட்டா செந்தூர் வரைக்கும் கேட்காதா ஆண் : தினக்கு தா பெண் : அணைக்க நானும் இடம் குடுத்தா எலும்பு கிளம்பு இருக்காதா ஆண் : உன் வளவி சத்தம் கேக்கையிலே என் வயசு இன்னும் குறையாதா உன்ன வாரி எடுத்து சுருட்டி கொள்ள என் வாலிப நரம்பும் துடிக்காதா பெண் : கிச்சு கிச்சு மூட்டும்.. ஆண் : ஆகான் பெண் : கீழ திசை காத்து ஆண் : அய்யோ பெண் : வம்பு தும்பு வேணாம் ஆண் : ம்ம்ம் பெண் : நீ வச்ச குறி மாது ஆண் : ஆ.. ஆண் : மசாலா அரைக்குற மைனா உன் மத்தாளம் என்ன விலை மாராப்பு வழுக்குற மயிலே உன் மல்லிகைப்பு என்ன விலை ஆண் : தாமிர பரணி தண்ணியிலே தங்கத்தை உரசி விட்டது போல் ஆஹா அட நெளிஞ்சி நெளிஞ்சி போறவளே நெத்திக்கு சுட்டி நான் தரவா பெண் : நெத்திக்கு சுட்டி வாங்கி புட்டா ஒத்தைக்கு ஒத்தை வர சொல்லுவா உன் முட்ட கண்ணனுக்கு தெரியாம நான் முடிஞ்சு வச்சதை தர சொல்லுவா ஆண் : பத்த மடை பாயில் பெண் : ம்ம்.. ஆண் : பந்தி வைக்க வேணும் பெண் : ஆஹா ஆண் : பத்த வைக்க வந்த பெண் : ஏய் ஆண் : ஒத்துழைக்க வேணும் ஆண் : டிங்கிற டிங்கிற டிங்கிற டிங்கிறா மசாலா அரைக்குற மைனா உன் மத்தாளம் என்ன விலை மாராப்பு வழுக்குற மயிலே உன் மல்லிகைப்பு என்ன விலை ஆண் : நீ பொறந்த தேதியில் அடியே எனக்கு புத்தி மாறி போச்சு நீ சமைஞ்ச தேதியில் அடியே எனக்கு தூக்கம் தொலைஞ்சு போச்சு ஆமாம் தூக்கம் தொலைஞ்சு போச்சு ஆமோய் தூக்கம் தொலைஞ்சு போச்சு