← Back

Jal Jal Jal Osai Song Lyrics

Singer : Aalap Raju and Surmukhi Music by : D.Imman Female : Ha ha ha ha Male : Jal jal jal osai nenju nenju nenjukulla Jal jal jal osai nil nil nee pesa Konjam konjam konjam pulla Nil nil nee pesa Male : Iru vizhi thanthiyadikudhu Enna nadakudhu theriyala Irudhayam kummi adikudhu Solli mudikavum mudiyala Male : Raavagi ponalae kannu muzhi thoongala Pesama nee pona nenjukuzhi thaangala Unnala thannaala sokuren sokuren naan Male : Jal jal jal osai nenju nenju nenjukulla Jal jal jal osai hey nil nil nee pesa Konjam konjam konjam pulla Nil nil nee pesa Female : Ha ha ha ha ha ha ha ha Male : Vaanavillae thevaiyilla Nee irundha podhum pulla Male : Sandhiranum neeyae sooriyanum neeyae Nandavana poovellam neeyae neeyae Natchathira meenellam neeyae neeyae Male : Eppothum theeradha selvam neeyae Engeyum kaanaadha dheivam neeyae Munnadi pinnadi sikuren sokuren naan Male : Jal jal jal osai nenju nenju nenjukulla Jal jal jal osai hey nil nil nee pesa Konjam konjam konjam pulla Nil nil pesa chorus : Pesa Female : …………………………………………. Male : ……………………………………………. Male : Nee nadanthu poga kanda Boomi panthae noolukulla Suthidumae unna vachidumae kanna Vanda vazhi maarama neeyum pona Nikirenae aadama koil thoona Male : Engae nee ninnalum ellai kodu Unnalae poo pookum pottal kaadu Otaram pannatha sokuren sokuren naan Male : Jal jal jal osai aahaa aahaa aahaa aahaa Jal jal jal osai Male : Iru vizhi thanthiyadikudhu Enna nadakudhu theriyala Irudhayam kummi adikudhu Solli mudikavum mudiyala Male : Raavagi ponalae kannu muzhi thoongala Pesama nee pona nenjukuzhi thaangala Unnala thannaala sokuren sokuren naan
பாடகி : சுர்முக்ஹி பாடகர் : ஆலப் ராஜு இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : ஹா ஹா ஹா ஹா ஆண் : ஜல் ஜல் ஜல் ஓசை நெஞ்சு நெஞ்சு நெஞ்சுகுள்ள ஜல் ஜல் ஜல் ஓசை நில் நில் நீ பேச கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ள நில் நில் நீ பேச ஆண் : இரு விழி தந்தியடிக்குது என்ன நடக்குது தெரியல இருதயம் கும்மியடிக்குது சொல்லி முடிக்கவும் முடியல ஆண் : ராவாகி போனாலே கண்ணு முழி தூங்கல பேசாம நீ போனா நெஞ்சு குழி தாங்கல உன்னால தன்னால சொக்குறேன் சொக்குறேன் நான் ஆண் : ஜல் ஜல் ஜல் ஓசை நெஞ்சு நெஞ்சு நெஞ்சுகுள்ள ஜல் ஜல் ஜல் ஓசை ஹே நில் நில் நீ பேச கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ள நில் நில் நீ பேச பெண் : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆண் : வானவில்லே தேவையில்ல நீ இருந்தா போதும் புள்ள ஆண் : சந்திரனும் நீயே சூரியனும் நீயே நந்தவன பூவெல்லாம் நீயே நீயே நட்சத்திர மீன் எல்லாம் நீயே நீயே ஆண் : எப்போதும் தீராத செல்வம் நீயே எங்கேயும் காணாத தெய்வம் நீயே முன்னாடி பின்னாடி சொக்குறேன் சொக்குறேன் நான் ஆண் : ஜல் ஜல் ஜல் ஓசை நெஞ்சு நெஞ்சு நெஞ்சுகுள்ள ஜல் ஜல் ஜல் ஓசை ஹே நில் நில் நீ பேச கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ள நில் நில் நீ பேச குழு : பேச பெண் : ……………………… ஆண் : ……………………… ஆண் : நீ நடந்து போக கண்டா பூமி பந்தே நூலு குள்ள சுத்திடுமே உன்ன வச்சிடுமே கண்ண வந்த வழி மாறாம நீயும் போனா நிக்கிறேனே ஆடாம கோயில் தூணா ஆண் : எங்கே நீ நின்னாலும் எல்லை கோடு உன்னாலே பூ பூக்கும் பொட்டல் காடு ஒட்டாரம் பண்ணாத சொக்குறேன் சொக்குறேன் நான் ஆண் : ஜல் ஜல் ஜல் ஓசை ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஜல் ஜல் ஜல் ஓசை ஆண் : இரு விழி தந்தியடிக்குது என்ன நடக்குது தெரியல இருதயம் கும்மியடிக்குது சொல்லி முடிக்கவும் முடியல ஆண் : ராவாகி போனாலே கண்ணு முழி தூங்கல பேசாம நீ போனா நெஞ்சு குழி தாங்கல உன்னால தன்னால சொக்குறேன் சொக்குறேன் நான்