← Back

Nenje Nenje Song Lyrics

Singers : Sadhana Sargam and K. J. Yesudas Music by : A. R. Rahman Male : Nenjae nenjae marandhu vidu Ninaivanai kadanthu vidu Nenjae nenjae urangi vidu Nijangalai thurandhu vidu…uuu… Female : Kangalai vitruthaan oviyama Venneeril meengal thoonguma Kanneeril kaadhal vaazhuma Male : Nenjae nenjae marandhu vidu Ninaivanai kadanthu vidu..uu… Nenjae nenjae urangi vidu Nijangalai thurandhu vidu… Female : Ahaa…aaaa…ahaaa…aaaa… Male : Pennae pennae un valayal Enakkoru vilangallavoo Kaatrukku siraiyennavoo Male : Thanmaanathin thalayai vittru Kaadhalil vaazh vaangavoo Kan moodi naan vaazhavoo Male : Unnai enni mul virithu Padukkavum pazhagi konden Ennil yaarum kallerinthaal sirikkavum pazhagi konden Male : Ullathai maraithen Uyir vali poruthenae Suyathai edhuvoo Suttathadi vandhen Female : Nenjae nenjae nerungi vidu Nihazhnthathai marandhu vidu Nenjae nenjae nehizhnthu vidu Nijangalil kalandhu vidu…uuu… Female : Katti veitha kaatrae Vandhu vidu Kaigal rendai yenthinen Kaadhal pichchai ketkiren..haan Female : Nenjae nenjae Nenjae nenjae ….ae…nenjae nenjae Female : Anbae anbae nee pirinthaal Kangalil mazhai varumae Kaatru enai kai vidumae..ae…. Female : Vidhai azhithu Chedi varumae Sippigal udaitha pinnae Muthukal kai varumae Female : Kaadhal raja ondrai koduthaal Innondril uyir varumae Unnai konjam vittu koduthaal Kaadhalil sugam varumae Asthamanam ellam nirandharam alla Merkil vidhaithaal kizhakkinil mulaikum Female : Nenjae nenjae Nenjae nenjae ….ae…nenjae nenjae
பாடகி : சாதனா சர்கம் பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு நினைவினை கடந்துவிடு நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு நிஜங்களை துறந்துவிடு பெண் : கண்களை விற்றுதான் ஓவியமா வெந்நீரில் மீன்கள் தூங்குமா கண்ணீரில் காதல் வாழுமா ஆண் : நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு நினைவினை கடந்துவிடு நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு நிஜங்களை துறந்துவிடு பெண் : ஆஹா ஆஆ ஆஹா ஆஆ ஆண் : பெண்ணே பெண்ணே உன் வளையல் எனக்கொரு விளங்கல்லவோ காற்றுக்கு சிறை என்னவோ ஆண் : தன்மானத்தின் தலையை விற்று காதலில் வாழ் வாங்கவோ கண் மூடி நான் வாழவோ ஆண் : உன்னை எண்ணி முள் விரித்து படுக்கவும் பழகிக்கொண்டேன் என்னில் யாரும் கல் எறிந்தால் சிரிக்கவும் பழகிக்கொண்டேன் ஆண் : உள்ளத்தை மறைத்தேன் உயிர்வலி பொறுத்தேனே சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன் பெண் : நெஞ்சே நெஞ்சே நெறுங்கிவிடு நிகழ்ந்ததை மறந்துவிடு நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு நிஜங்களில் கலந்துவிடு பெண் : கட்டி வைத்த காற்றே வந்துவிடு கைகள் ரெண்டை ஏந்தினேன் காதல் பிச்சை கேட்கிறேன் ஹான் பெண் : நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே பெண் : அன்பே அன்பே நீ பிரிந்தால் கண்களில் மழை வருமே காற்று எனை கை விடுமே பெண் : விதை அழித்து செடி வருமே சிற்பிகள் உடைத்த பின்னே முத்துக்கள் கைவருமே பெண் : காதல் ராஜா ஒன்றை கொடுத்தால் இன்னொன்றில் உயிர் வருமே உன்னை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் காதலில் சுகம் வருமே அஸ்தமனம் எல்லாம் நிரந்தரம் அல்ல மேற்கில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும் பெண் : நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே