← Back

Boologame Oru Song Lyrics

Singer : Sid Sriram Music by : Karthik Raja Lyrics by : Bala Seetharaman Humming : ……… Male : Boologamae oru sorgamaanadhae Boopalamae dhina vaazhkaiyanadhae Oru thooli rendu kiligal Engal vaazhkai thoppilae Male : Oru paarvai ettu vizhigal Engal anbu kootilae Naangu dhisaiyum Naangal aaginom Hoo ooo hoo Male : Boologamae oru sorgamaanadhae Boopalamae thina vaazhkaiyanadhae Hoo ooo hoo Humming : ……… Male : Eriyum sooriyanum vilakkaachu Engalin veedum inba kizhakkaachu Eriyum sooriyanum vilakkaachu Engalin veedum inba kizhakkaachu Male : Malarum vaadum vaasam vaadiduma Piraiyum theiyum nesam theindhiduma Ottin melae nindru mega parikkirpom Male : Ottin melae nindru mega parikkirpom Saettai kodi seidhaalum Sneham valarkkirom Andha vaanavillin vannam aagirom Hoo ooo hoo Humming : ……… Male : Anjal kaakidhamum uravaachu Appa veedu idhu azhagaachu Uyirin uruvamum therinjaachu Adhil annai thandhaiyendru aayaachu Male : Alaigal ooyum andha karaigal karaiyuma Nadhigal kaayum andha kadalgal kaayuma Kaatrum ingum vandhu moochu ketkkudhae Pottrum oor endraalum uruvam pakkudhae Geedhai sonna paadhai pogirom Hoo ooo hoo Humming : ………
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : கார்த்திக் ராஜா பாடல் ஆசிரியர் : பாலா சீதாராமன் ஆண் : ………….. ஆண் : பூலோகமே! ஒரு சொர்க்கமாநாதே! பூபாலமே! தினம் வாழ்கையானதே! ஆண் : ஒரு தூளி ரெண்டு கிளிகள் எங்கள் வாழ்கை தோப்பிலே! ஆண் : ஒரு பார்வை எட்டு விழிகள் எங்கள் அன்பு கூட்டிலே! நாங்கு திசையும் நாங்கள் ஆகினோம் ஹோ ஓ ஹோ ஓ ஆண் : பூலோகமே! ஒரு சொர்க்கமாநாதே! பூபாலமே! தினம் வாழ்கையானதே! ஹோ ஓ ஹோ ஓ ஆண் : ………….. ஆண் : எரியும் சூரியனும் விளக்காச்சு எங்களின் வீடு இன்ப கிழக்காச்சு எரியும் சூரியனும் விளக்காச்சு எங்களின் வீடு இன்ப கிழக்காச்சு ஆண் : மலரும் வாடும் வாசம் வாடிடுமா! பிறையும் தேயும் நேசம் தீந்திடுமா! ஆண் : ஓட்டின் மேல் நின்று மேகம் பறிக்கிறோம் சேட்டை கொடி செய்தாலும் சிநேகம் வளர்கிறோம் அந்த வானவில்லின் வண்ணம் ஆகிறோம்… ஹோ ஓ ஹோ ஓ ஆண் :…………….. ஆண் : அஞ்சல் காகிதமும் உறவாச்சு அப்பா வீடு இது அழகாச்சு.. உயிரின் உருவமும் தெரிஞ்சாச்சு அது அன்னை தந்தை என்று ஆயாச்சு ஆண் : அலைகள் ஓயும் அந்த கரைகள் கரையுமா நதிகள் காயும் அந்த கடல்கள் காயுமா காற்றும் இங்கு வந்து மூச்சு கேக்குது போற்றும் ஊரு என்றாலும் உருவம் பார்க்குது கீதை சொன்ன பாதை போகிறோம்… ஹோ ஓ ஹோ ஓ ஆண் : …………….