← Back

Malargale Malargale Song Lyrics

Singers : Hariharan and K.S. Chithra Music by : A.R. Rahman Female : Malargalae malargalae idhu enna kanavaa Malaigalae malaigalae idhu enna ninaivaa aa… Urugiyadhae… enadhullam Perugiyadhae… vizhi vellam Vinnodum nee thaan mannodum nee thaan Kannodum nee thaan vaaa aaaa aaaa…… Female : Megam thirandhu kondu mannil irangi vandhu Maarbil olindhu kolla vaa vaa …aaaa Male : Maarbil olindhu kondaal maaran ambu varum Koondhalil olindhu kolla varavaa… Female : En koondhal dhevan thoongum palli araiyaa araiyaa Malar soodum vayadhil ennai marandhu povadhu thaan muraiyaa Male : Ninaikaadha neram illai kaadhal radhiyae radhiyae Un perai chonaal podhum nindru vazhi vidum kaadhal nadhiyae Female : En swaasam un moochil un vaarthai en pechil Male : Aindharu nootrandu vaazhvom en vaazhvae vaa Male : Malargalae malargalae idhu enna kanavaa Malaigalae malaigalae idhu enna ninaivaa aaa Urugiyadhae… enadhullam Perugiyadhae… vizhi vellam Vinnodum nee thaan mannodum nee thaan Kannodum nee thaan vaaa aaaa ….. Male : Poovil naavirundhaal kaatru vaai thirandhaal Kaadhal kaadhal endru pesum Female : Nilaa thamizh arindhaal alai mozhi arindhaal Namm mel kavi ezhudhi veesum Male : Vaazhvodu valarpirai thaanae vanna nilavae nilavae Vaanodu neelam polae izaindhu kondadhu indha uravae Female : Urangaadha neram kooda undhan kanavae kanavae Oonodu uyirai polae uraindhu ponadhu thaan uravae Male : Marakaadhu un raagam marikaadhu en dhegam Female : Unakaaga uyir vaazhven vaa en vaazhvae vaa Female : Malargalae malargalae idhu enna kanavaa Malaigalae malaigalae idhu enna ninaivaa aa Male : Urugiyadhae… enadhullam Perugiyadhae… vizhi vellam Female : Vinnodum nee thaan mannodum nee thaan Male : Kannodum nee thaan vaaa aaaa aa….
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகா் : ஹாிஹரன் இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் பெண் : மலா்களே மலா்களே இது என்ன கனவா மலைகளே மலைகளே இது என்ன நினைவா உருகியதே எனதுள்ளம் பெருகியதே விழிவெள்ளம் விண்ணோடும் நீதான் மண்ணோடும் நீதான் கண்ணோடும் நீதான் வா……… பெண் : மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து மாா்பில் ஒளிந்து கொள்ள வா வா….. ஆண் : மாா்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும் கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா பெண் : என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா மலா் சூடும் வயதில் என்னை மறந்து போவதுதான் முறையா ஆண் : நினைக்காத நேரமில்லை காதல் ரதியே ரதியே உன் பேரை சொன்னால் போதும் நின்று வழி விடும் காதல் நதியே பெண் : என் சுவாசம் உன் மூச்சில் உன் வாா்த்தை என் பேச்சில் ஆண் : ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா ஆண் : மலா்களே மலா்களே இது என்ன கனவா மலைகளே மலைகளே இது என்ன நினைவா உருகியதே எனதுள்ளம் பெருகியதே விழிவெள்ளம் விண்ணோடும் நீதான் மண்ணோடும் நீதான் கண்ணோடும் நீதான் வா ஆண் : பூவில் நாவிருந்தால் காற்று வாய் திறந்தால் காதல் காதல் என்று பேசும் பெண் : நிலா தமிழ் அறிந்தால் அலை மொழி அறிந்தால் நம் மேல் கவி எழுதி வீசும் ஆண் : வாழ்வோடு வளா்பிறைதானே வண்ண நிலவே நிலவே வானோடு நீலம் போலே இளைந்து கொண்டது இந்த உறவே பெண் : உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே ஊனோடு உயிரை போல உறைந்து போனதுதான் உறவே ஆண் : மறக்காது உன் ராகம் மாிக்காது என் தேகம் பெண் : உனக்காக உயிா் வாழ்வேன் வா என் வாழ்வே வா பெண் : மலா்களே மலா்களே இது என்ன கனவா மலைகளே மலைகளே இது என்ன நினைவா ஆண் : உருகியதே எனதுள்ளம் பெருகியதே விழிவெள்ளம் பெண் : விண்ணோடும் நீதான் மண்ணோடும் நீதான் ஆண் : கண்ணோடும் நீதான் வா……….