← Back

Soodam Karpooram Song Lyrics

Singers : Anthony Daasan and Ajmal Tahseen Music by : Ajmal Tahseen Lyrics by : Asal Koalar Humming : …………. Male : Soodam karpooram Suthunadhukku appuram Thoonnu thuppuna Thristi kazhinjirum Male : Saemam undaagum Santhosamum rendaagum Notta pathuputta Kastam marainjidum Male : Idha nee nambinaalum Vena vambunaalum Follow pannu un funnu Idhu oneway life Male : Suddena adikundaan prize Adhuthaandaa surprise So edhukkum nee Niruthadha happiness ah Male : Rupty nakkunu rupty nakkunu Rupty nakkunu rupty nakkunu Rupty nakkunu rupty nakkunu Ruppapaa Male : Rupty nakkunu rupty nakkunu Rupty nakkunu rupty nakkunu Rupty nakkunu rupty nakkunu Ruppapaa Male : Podu Aaha Male : Ennadha risk eduthu Elanmask aanaalum Criticise pannum Oru groupu Male : Adha polite ah thattivuttu Vilayatta kathukittu Goalkaaga oduvadhu Namma poruppu Male : Soga scene Onnu nadakkum podhu Adutha naalae marakkaama Yen un inner peace kedukkura Male : Aeroplane pogum bothu Parakkurom ninaippa Anaa nee adhil ukkaandhu Thaan irukkira Male : Idha nee nambinaalum Vena vambunaalum Follow pannu un funnu Idhu oneway life Male : Suddena adikundaan prize Adhuthaandaa surprise So edhukkum nee Niruthadha happiness ah Male : Rupty nakkunu rupty nakkunu Rupty nakkunu rupty nakkunu Rupty nakkunu rupty nakkunu Ruppapaa Male : Rupty nakkunu rupty nakkunu Rupty nakkunu rupty nakkunu Rupty nakkunu rupty nakkunu Ruppapaa Male : Ye thonnu ye thommukku Ye dammu ye damakku di Male : Ye thonnu ye thommukku Ye dammu ye damakku Male : Ye thonnu ye thommukku Ye dammu ye damakku
பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் அஜ்மல் தஷீன் இசை அமைப்பாளர் : அஜ்மல் தஷீன் பாடல் ஆசிரியர் : அசல் கோலார் ஆண் : ………………… ஆண் : சூடம் கற்பூரம் சுத்துனதுக்கு அப்புறம் தூன்னு துப்புனா திருஷ்டி கழிஞ்சிறும் ஆண் : சேமம் உண்டாகும் சந்தோசமும் இரண்டாகும் நோட்ட பாத்துபுட்டா கஷ்டம் மறைஞ்சிடும் ஆண் : இத நீ நம்புனாலும் வேணா வம்புனாலும் பாலாே பண்ணு உன் ஃபண்ணு இது ஒன்வே லைப் ஆண் : சடன்னா அடிக்குன்டா பிரைசு அதுதான்டா சர்பிரைஸ் சோ எதுக்கும் நிறுத்தாத ஹேப்பிநஸ் – ஆ ஆண் : ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு ருப்பப்ப நக்குனு ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு ருப்பப்ப… ஆண் : ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு ருப்பப்ப நக்குனு ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு ருப்பப்ப… ஆண் : போடு ஆஹா ஆண் : என்னாதா ரிஸ்க்கெடுத்து எலான்மஸ்க் ஆனாலும் கிரிட்சிசைஸ் பண்ணு ஒரு குருப்பு ஆண் : அது பொலைட்டா தட்டிவுட்டு விளையாட்ட கத்துகிட்டு கோல்க்காக ஒடுவது நம்ம பொறுப்பு ஆண் : சோக சீன் ஒன்னு நடக்கும்போது அடுத்த நாளே மறக்காமே ஏன் உன் இன்னர் பீஸ கெடுக்குற ஆண் : ஏரோப்ளைன்ல போகும் போது பறக்குறக்குறோன் நினைப்ப நீ அதில் உக்காந்து தான் இருக்கிற ஆண் : இத நீ நம்புனாலும் வேணா வம்புனாலும் பாலாே பண்ணு உன் ஃபண்ணு இது ஒன்வே லைப் ஆண் : சடன்னா அடிக்குன்டா பிரைசு அதுதான்டா சர்பிரைஸ் சோ எதுக்கும் நிறுத்தாத ஹேப்பிநஸ் – ஆ ஆண் : ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு ருப்பப்ப நக்குனு ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு ருப்பப்ப… ஆண் : ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு ருப்பப்ப நக்குனு ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு ருப்பப்ப… ஆண் : ஏ தொன்னு ஏ தொமுக்கு ஏ டம்மு ஏ டமுக்கு டி ஆண் : ஏ தொன்னு ஏ தொமுக்கு ஏ டம்மு ஏ டமுக்கு டி ஆண் : ஏ தொன்னு ஏ தொமுக்கு ஏ டம்மு ஏ டமுக்கு டி