← Back

Chinnanchiru Kiliye Song Lyrics – Velvet Nagaram

Singer : Achu Rajamani Music by : Achu Rajamani Male : Wowu wow hoo oo oo oo Wowu wow hoo oo oo oo Wowu wow hoo oo oo oo Wowu wow hoo oo oo oo Chorus : Heyy Male : Chinnanchiru kiliyae Chinnanchiru kiliyae Unthan kangalil ennai kaangayil Chorus : Heyy Male : Putham puthithai naan nindrenae Male : Chinnanchiru kiliyae Chinnanchiru kiliyae Undhan vaasathil naan vasikkaiyil Sokki sorgam naan sendrenae Male : Muzhuthaagavae sariyaanathae Endhan ullamae En thangamae thangamae Thalli pogatha En nenjamae nenjamae Thooram sellatha Unakkaagavae kaagavae Naan piranthenae Velicham thandhavalae thandhavalae Endhan kaadhalae…ae…… Chorus : ……………………………. Male : Chinnanchiru kiliyae Chinnanchiru kiliyae Mogam kooduthae Neram nindrathae Adi pennae devathaiyae Male : Chinnanchiru kiliyae Chinnanchiru kiliyae Konjal azhagiyae Thottaal sinungiyae Adi endhan kann azhagae Male : Sugamaanathae pudhidhaanathae Ini naam vaazhkaiyae En thangamae thangamae Thalli pogatha En nenjamae nenjamae Thooram sellatha Unakkaagavae kaagavae Naan piranthenae Velicham thandhavalae thandhavalae Endhan kaadhalae Male : Wowu wow hoo oo oo oo Wowu wow hoo oo oo oo Wowu wow hoo oo oo oo Wowu wow hoo oo oo oo Chorus : Heyy Chorus : ……………………………….
பாடகர் : அச்சு ராஜாமணி இசையமைப்பாளர் : அச்சு ராஜாமணி ஆண் : வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ குழு : ஹேய் ஆண் : சின்னஞ்சிறு கிளியே சின்னஞ்சிறு கிளியே உந்தன் கண்களில் என்னை காண்கையில் குழு : ஹேய்ய் ஆண் : புத்தம் புதிதாய் நான் நின்றேனே ஆண் : சின்னஞ்சிறு கிளியே சின்னஞ்சிறு கிளியே உந்தன் வாசத்தில் நான் வசிக்கையில் சொக்கி சொர்க்கம் நான் சென்றேனே ஆண் : முழுதாகவே சரியானதே எந்தன் உள்ளமே என் தங்கமே தங்கமே தள்ளி போகாதே என் நெஞ்சமே நெஞ்சமே தூரம் செல்லாதே உனக்காகவே காகவே நான் பிறந்தேனே வெளிச்சம் தந்தவளே தந்தவளே எந்தன் காதலே….ஏ….. குழு : …………………………….. ஆண் : சின்னஞ்சிறு கிளியே சின்னஞ்சிறு கிளியே மோகம் கூடுதே நேரம் நின்றதே அடி பெண்ணே தேவதையே ஆண் : சின்னஞ்சிறு கிளியே சின்னஞ்சிறு கிளியே கொஞ்சல் அழகியே தொட்டால் சிணுங்கியே அடி எந்தன் கண் அழகே ஆண் : சுகமானதே புதிதானதே இனி நம் வாழ்கையே என் தங்கமே தங்கமே தள்ளி போகாதே என் நெஞ்சமே நெஞ்சமே தூரம் செல்லாதே தூரம் செல்லாதே உனக்காகவே காகவே நான் பிறந்தேனே வெளிச்சம் தந்தவளே தந்தவளே எந்தன் காதலே ஆண் : வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ குழு : ஹேய் குழு : …………………………….