← Back

Vai Raja Vai Song Lyrics

Singers : Sirkazhi Govindarajan and Rathnamala Music by : S. M. Subbaih Naidu and T. G. Lingappa Both : Ooo….ooo….oo….ooo….hoo… Oo ho ho ho ho….. Male : Ae…. Male : Lavaalavaa lavaalavaa lavaalavaa ladhirstam Female : Avaalavaa avaalavaa avaalavaa ladhirstam Female : Vai raja vai Male : Hai Female : Vai raja vai Athila vai ithila vai Edhila vaenunaalum vai Both : Vai raja vai Hai vai raja vai… Male : Adichcha adichchathu Asanthaa asanthathu…oo….oo… Female : Pudichchaa pudichchathu ponaa ponathu Both : Vai raja vai hai vai raja vai Athila vai idhila vai Edhila vaenunaalum vai Vai raja vai hai vai raja vai…. Male : Raja…. Female : Kuruvi josiyam kettu paaru avasiyam Aiyaa kuruvi josiyam kettu paaru avasiyam Male : Thagara kuvalaikullae…ae….ae…ae… Thagara kuvalaikullae…. Intha kuvalaikullae…. Thagara kuvalaikullae.. Kullae kullae kullae kullae Male : Thagara kuvalaikullae… Irukkuthaiyaa ragasiyam Aiyaa ragasiyam Female : Kushelanum kuberenaa aagalaam Male : Adi kummaa langadi kirikiri jil Kolaalamboor vadakari Both : Vai raja vai hai vai raja vai Male : Raja… Male : Karupadichchaa maruppu illae Kaasai chumma podu Sarithaan podu nainaa Female : Sigapadichcha sillaarai thaaraen Thairiyamaa aadu nee thariyama aadu Male : Appadi karuppum sigappum kalanthadichchaa Aduththa aattam aadi paaru Both : Vai raja vai hai vai raja vai Female : Kaaththirunthavan pensathiyai…ae….ae…ae… Naeththu vanthavan naeththu vanthavan Naeththu vanthavan naeththu vanthavan Naeththu vanthavan kondu povaan Kaariyaththilae kannu vai Male : Appadi kaariyaththilae meeri vantha Moonchi maelae kaiyai vai Both : Vai raja vai hai vai raja vai
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ரத்னமாலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு மற்றும் டி. ஜி. லிங்கப்பா இருவர் : ஓஒ…..ஓஒ…..ஓ…..ஓஒ……ஹோ….. ஓ ஹோ ஹோ ஹோ ஹோ….. ஆண் : ஏ……. ஆண் : லவாலவா லவாலவா லவாலவா லதிர்ஷ்டம் பெண் : அவாளவா அவாளவா அவாளவா ளதிர்ஷ்டம் பெண் : வை ராஜா வை ஆண் : ஹை பெண் : வை ராஜா வை அதில வை இதில வை எதில வேணுனாலும் வை இருவர் : வை ராஜா வை ஹை வை ராஜா வை….. ஆண் : அடிச்சா அடிச்சது அசந்தா அசந்தது……ஊ…..ஊ பெண் : புடிச்சா புடிச்சது போனா போனது இருவர் : வை ராஜா வை ஹை வை ராஜா வை அதில வை இதில வை எதில வேணுனாலும் வை வை ராஜா வை ஹை வை ராஜா வை…… ஆண் : ராஜா….. பெண் : குருவி ஜோசியம் கேட்டுப் பாரு அவசியம் ஐயா குருவி ஜோசியம் கேட்டுப் பாரு அவசியம் ஆண் : தகர குவளைக்குள்ளே…..ஏ…..ஏ……ஏ…. தகர குவளைக்குள்ளே.. இந்த குவளைக்குள்ளே….. தகர குவளைக்குள்ளே….. குள்ளே குள்ளே குள்ளே குள்ளே ஆண் : தகர குவளைக்குள்ளே.. இருக்குதய்யா ரகசியம் அய்யா ரகசியம் பெண் : குசேலனும் குபேரனா ஆகலாம் ஆண் : அடி கும்மா லங்கடி கிரிகிரி ஜில் கோலாலம்பூர் வடகறி…… இருவர் : வை ராஜா வை ஹை வை ராஜா வை….. ஆண் : ராஜா….. ஆண் : கருப்படிச்சா மறுப்பு இல்லே காசைச் சும்மா போடு சரிதான் போடு நைனா….. பெண் : சிகப்படிச்சா சில்லரை தாரேன் தைரியமா ஆடு நீ தைரியமா ஆடு ஆண் : அப்படி கருப்பும் சிகப்பும் கலந்தடிச்சா அடுத்த ஆட்டம் ஆடிப் பாரு இருவர் : வை ராஜா வை ஹை வை ராஜா வை பெண் : காத்திருந்தவன் பெண்சாதியை…ஏ….ஏ…ஏ…. நேத்து வந்தவன் நேத்து வந்தவன் நேத்து வந்தவன் நேத்து வந்தவன் நேத்து வந்தவன் கொண்டு போவான் காரியத்திலே கண்ணு வை ஆண் : அப்படி காரியத்திலே மீறி வந்தா மூஞ்சி மேலே கையை வை இருவர் : வை ராஜா வை ஹை வை ராஜா வை