← Back

Dhillirukku Tholodu Song Lyrics

Singers : Deepak and Nivas Music by : Ajeesh Ashok Male : Dhill irukku thozhodu Ambirukku villodu Ilakku enna vendru Kandu poraadu Vettriyilae thullaathae Tholviyilae nillaathae Irandum anubavam thaan Enni munneru Male : Oru sodhanai vandhaal Athai kondaadu Un thozh valiyaalae Athai thundaadu Un vervaiyai vittru Nee vettriyai vaangu Siru vedhanai thaangu Oru sethaaram illaamal Silai varaathu… Male : Roja poovil mullaa endru Nee ullam sornthu yosikkaadhae Mullil kooda roja endraal Un vaazhkkai unnai vanjikkaadhae Chorus : Ohoo..ooo ooo..oohoo..oo ..ohoo.. Ohoo..ooo ooo..oohoo..oo ..ohoo..oooo..ohoo.. Male : Ovvoru naal vaazhkkaiyila Oruvanukku uthavi sei Ullangal nerungi vanthaal Ulagamae uruppadum Male : Kuttram ellaam paarthaalae Suttram ellaam thangaathu Mannikkum manithanukku Vaazhkkaiyae vasappaadum Male : Nallathu kandaal nee seraattu Un pagaivanai kooda nee paaraattu Un veeriyam paarthu Narkkaariyam aattru Un ooraiyae maattru Un dheshathai oru naalil Deivam kondaadum Male : Roja poovil mullaa endru Nee ullam sornthu yosikkaadhae Mullil kooda roja endraal Un vaazhkkai unnai vanjikkaadhae Male : Dhill irukku thozhodu Ambirukku villodu Ilakku enna vendru Kandu poraadu Vettriyilae thullaathae Tholviyilae nillaathae Irandum anubavam thaan Enni munneru Male : Oru sodhanai vandhaal Athai kondaadu Un thozh valiyaalae Athai thundaadu Un vervaiyai vittru Nee vettriyai vaangu Siru vedhanai thaangu Oru sethaaram illaamal Silai varaathu… Male : Roja poovil mullaa endru Nee ullam sornthu yosikkaadhae Mullil kooda roja endraal Un vaazhkkai unnai vanjikkaadhae
பாடகர்கள் : தீபக், நிவாஸ் இசையமைப்பாளர் : அஜீஸ் அசோக் ஆண் : தில் இருக்கு தோளோடு அம்பிருக்கு வில்லோடு இலக்கு என்ன வென்று கண்டு போராடு வெற்றியிலே துள்ளாதே தோல்வியிலே நில்லாதே இரண்டும் அனுபவம் தான் எண்ணி முன்னேறு ஆண் : ஒரு சோதனை வந்தால் அதை கொண்டாடு உன் தோள் வழியாலே அதை துண்டாடு உன் வேர்வையை விற்று நீ வெற்றியை வாங்கு சிறு வேதனை தாங்கு ஒரு சேதாரம் இல்லாமல் சிலை வராது ஆண் : ரோஜா பூவில் முள்ளா என்று நீ உள்ளம் சோர்ந்து யோசிக்காதே முள்ளில் கூட ரோஜா என்றால் உன் வாழ்க்கை உன்னை வஞ்சிக்காதே குழு : ஓஹோ ஓ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஆண் : ஒவ்வொரு நாள் வாழ்க்கையில ஒருவனுக்கு உதவி செய் உள்ளங்கள் நெருங்கி வந்தால் உலகமே உருப்படும் ஆண் : குற்றம் எல்லாம் பார்த்தாலே சுற்றம் எல்லாம் தாங்காது மன்னிக்கும் மனிதனுக்கு வாழ்க்கையே வசப்படும் ஆண் : நல்லது கண்டால் நீ சீராட்டு உன் பகைவனை கூட நீ பாராட்டு உன் வீரியம் பார்த்து நற்காரியம் ஆற்று உன் ஊரையே மாற்று உன் தேசத்தை ஒரு நாளில் தெய்வம் கொண்டாடும் ஆண் : ரோஜா பூவில் முள்ளா என்று நீ உள்ளம் சோர்ந்து யோசிக்காதே முள்ளில் கூட ரோஜா என்றால் உன் வாழ்க்கை உன்னை வஞ்சிக்காதே ஆண் : தில் இருக்கு தோளோடு அம்பிருக்கு வில்லோடு இலக்கு என்ன வென்று கண்டு போராடு வெற்றியிலே துள்ளாதே தோல்வியிலே நில்லாதே இரண்டும் அனுபவம் தான் எண்ணி முன்னேறு ஆண் : ஒரு சோதனை வந்தால் அதை கொண்டாடு உன் தோள் வழியாலே அதை துண்டாடு உன் வேர்வையை விற்று நீ வெற்றியை வாங்கு சிறு வேதனை தாங்கு ஒரு சேதாரம் இல்லாமல் சிலை வராது ஆண் : ரோஜா பூவில் முள்ளா என்று நீ உள்ளம் சோர்ந்து யோசிக்காதே முள்ளில் கூட ரோஜா என்றால் உன் வாழ்க்கை உன்னை வஞ்சிக்காதே