← Back

Ponnil Vaanam Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Haa…aa…aa…ah.. Aa…aa…aa..ah Haa…aaa..aaa..aa.. Haa…aa…aa..ahhh.. Female : Ponnil vaanam Pottadhu kolangalae Bhramman thoorigai Kaattudhu jaalangalae Kaalaiyilae solaiyilae Kann padum velaiyilae…ae…ae… Female : Ponnil vaanam Pottadhu kolangalae Bhramman thoorigai Kaattudhu jaalangalae Female : Moodiya vizhi thirandhu Puvi muzhuvadhilum parandhu..uu Thediya suga marundhu Idhu dheivam tharum virundhu Female : Poovinil pala vannangal Poi varugudhu ennangal Naavinil pala sandhangal Nam parambarai sondhangal Nadakkudhu naadagangal Aaa…aa….aa….. Female : Ponnil vaanam Pottadhu kolangalae Bhramman thoorigai Kaattudhu jaalangalae Female : Thaam thakita dheem endru Nadhigal odi aada Thaa thanisa paa endru Swarangal kaatru paada Female : Neeralaiyil odi dhinam Nelindhu meengal aada Kel enadhu paadal ena Kilaiyil kuyilgal paada Female : Thaamarai malar neer thottu Thaala jadhigal poda Poomagal aval kai pattu Poovin inangal paada Female : Poovinil thaen edukkum Vandu aayiram paattisaikkum Kaattrinil innisaiyae Palar kettadhum mei marakkum Female : Kann vazhi vandhu ullaththil Mellisai enum vellaththil En uyir pudhu sorgaththil En udal oru inbaththil Neendhudhu aanandhaththil….illl…. Female : Ponnil vaanam Pottadhu kolangalae Bhramman thoorigai Kaattudhu jaalangalae Kaalaiyilae solaiyilae Kann padum velaiyilae…ae…ae… Female : Ponnil vaanam Pottadhu kolangalae Bhramman thoorigai Kaattudhu jaalangalae
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஆ….. ஆஆ…..ஆஅ…..ஆஅ…… ஆஆ……ஆஅ……ஆஆஅ….. பெண் : பொன்னில் வானம் போட்டது கோலங்களே பிரம்மன் தூரிகை காட்டுது ஜாலங்களே காலையிலே சோலையிலே கண்படும் வேளையிலே பெண் : பொன்னில் வானம் போட்டது கோலங்களே பிரம்மன் தூரிகை காட்டுது ஜாலங்களே….. பெண் : மூடிய விழி திறந்து புவி முழுவதிலும் பறந்து தேடிய சுக மருந்து இது தெய்வம் தரும் விருந்து பெண் : பூவினில் பல வண்ணங்கள் போய் வருகுது எண்ணங்கள் நாவினில் பல சந்தங்கள் நம் பரம்பரை சொந்தங்கள் நடக்குது நாடகங்கள் ஆ….. பெண் : பொன்னில் வானம் போட்டது கோலங்களே பிரம்மன் தூரிகை காட்டுது ஜாலங்களே….. பெண் : தாம் தகிட தீம் என்று நதிகள் ஓடி ஆட தா தநிஸபா என்று ஸ்வரங்கள் காற்று பாட நீரலையில் ஓடி தினம் நெளிந்து மீன்கள் ஆட பெண் : கேள் எனது பாடல் என கிளையில் குயில்கள் பாட தாமரை மலர் நீர் தொட்டு தாள ஜதிகள் போட பூமகள் அவள் கைப்பட்டு பூவின் இனங்கள் பாட பெண் : பூவினில் தேன் எடுக்கும் வண்டு ஆயிரம் பாட்டிசைக்கும் காற்றினில் இன்னிசையே பலர் கேட்டதும் மெய் மறக்கும் பெண் : கண் வழி வந்து உள்ளத்தில் மெல்லிசை என்னும் வெள்ளத்தில் என்னுயிர் புது சொர்க்கத்தில் என்னுடலொரு இன்பத்தில் நீந்துது ஆனந்தத்தில்…. பெண் : பொன்னில் வானம் போட்டது கோலங்களே பிரம்மன் தூரிகை காட்டுது ஜாலங்களே காலையிலே சோலையிலே கண்படும் வேளையிலே பெண் : பொன்னில் வானம் போட்டது கோலங்களே பிரம்மன் தூரிகை காட்டுது ஜாலங்களே…..