← Back

Vaada Poda Song Lyrics

Singers : Vaishali and Nivas K. Prasanna Music by : Nivas K. Prasanna Lyrics by : Mohan Rajan Female : Vaada podaa thirudaa Yeda kooda muradaa Vaada podaa thirudaa Yeda kooda muradaa Female : Paakkum bothu nee paasakaaran thaan Pazhagum bodhu nee mosakkaran thaan Female : Kai regai thaeiya pidipaayoo Mell aadai pola nee otti kolvaaya Kannadi pola nadippaaya Unai kaanum neram nee ennai paarpaaiyaa Female : Vaada podaa thirudaa Yeda kooda muradaa Female : Karuvizhigalil kalavugal nadappadhu Enakku ingu therigirathae.. Hoo oo viral idukkinil viralgalum pugundhida Adikkadi ninaikirathae Female : Karuvizhigalil kalavugal nadappadhu Enakku ingu therigirathae.. Hoo oo viral idukkinil viralgalum pugundhida Adikkadi ninaikirathae Female : Adam pidikkira azhaga Nee edam pidikkira medhuvaa Padam pidikkira kazhugaa Nee thadam padhikkiriye Female : Thalladi poren unai paartha Kann moodi poven en nenjukulla thaan Vilaiyattukkaara unathaan naan Thirumbha thedum en kannukulla thaan Male : Kannae maniye kanave Ellaam unnaal azhagae Sirikkum bothu nee theeyaa veesuriye Muraikkum bothu nee noya kooturiye Male : Unnala thookkam vegu dhooram Sollama pochae nee rombha mosam thaan Ennoda kadhal dhenam dhoorum Unnoda porum oru chella sanda thaan..kannae…..
பாடகர்கள் : வைஷாலி மற்றும் நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் பெண் : வாடா போடா திருடா ஏடா கூடா முரடா வாடா போடா திருடா ஏடா கூடா முரடா பெண் : பாக்கும் போது நீ பாசக்காரன் தான் பழகும் போது நீ மோசக்காரன் தான் பெண் : காய் ரேகை தேய்ய பிடிப்பாயோ மேல் ஆடை போல நீ ஒட்டி கொள்வாயா கண்ணாடி போல நடிப்பாயா உன்னை காணும் நேரம் நீ என்னை பார்ப்பாயா பெண் : வாடா போடா திருடா ஏடா கூடா முரடா பெண் : கருவிழிகள் களவுகள் நடப்பது எனக்கு இங்கு தெரிகிறதே ஹோ ஓ விரல் இடுக்கினில் விரல்களும் புகுந்திட அடிக்கடி நினைக்கிறதே பெண் : கருவிழிகள் களவுகள் நடப்பது எனக்கு இங்கு தெரிகிறதே ஹோ ஓ விரல் இடுக்கினில் விரல்களும் புகுந்திட அடிக்கடி நினைக்கிறதே பெண் : ஆடம் பிடிக்கிற அழகா நீ இடம் பிடிக்கிற மெதுவா படம் பிடிக்கிற கழுகா நீ தடம் பதிக்கிறியே பெண் : தள்ளாடி போறேன் உன்னை பார்த்தா கண் மூடி போவேன் என் நெஞ்சுக்குள்ள தான் விளையாட்டுக்காரா உனதான் நான் திரும்ப தேடும் என் கண்ணுக்குள்ள தான் ஆண் : கண்ணையே மணியே கனவே எல்லாம் உன்னால் அழகே சிரிக்கும் போது நீ தீய வீசுறியே முறைக்கும் போது நீ நோய கூட்டுறியே ஆண் : உன்னால தூக்கம் வெகு தூரம் சொல்லாம போச்சே நீ ரொம்ப மோசம் தான் என்னோட காதல் தெனம் தோறும் உன்னோட போடும் ஒரு செல்ல சண்டை தான்.. கண்ணே