← Back

Perusu Perusu Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Poonguyilan Female : Perusu perusu unakku perusu nenjam Angae en manjam Sirusu sirusu vayasu sirusu konjam Thottukka konjam Female : Mama mama mama mama Pennaanathu ennaavathu Ennoda udambu valikku Udhattu marunthu poosu…. Female : Perusu perusu unakku perusu nenjam Angae en manjam Sirusu sirusu vayasu sirusu konjam Thottukka konjam Female : Mama mama mama mama Pennaanathu ennaavathu Ennoda udambu valikku Udhattu marunthu poosu…. Female : Neramaaguthu mogam yaeruthu En thevai ennennanavo Enna thaamatham intha vaalipam Yaenendru naan sollavaa Female : Maragath maeni uruguthu vaa nee Madiyila pottu padikkanum paattu Mazhalai mozhiyil iravu muzhuthum sangeetham Female : Perusu perusu unakku perusu nenjam Angae en manjam Sirusu sirusu vayasu sirusu konjam Thottukka konjam Female : Mama mama mama mama Pennaanathu ennaavathu Ennoda udambu valikku Udhattu marunthu poosu…. Female : Neramaaguthu mogam yaeruthu En thevai ennennanavo Enna thaamatham intha vaalipam Yaenendru naan sollavaa Female : Ilamaiyin vegam edhuvarai pogum Adhuvarai neeyum anupavi naalum Mayakkam pirakkum nerunga nerunga ammaamma Female : Perusu perusu unakku perusu nenjam Angae en manjam Sirusu sirusu vayasu sirusu konjam Thottukka konjam Female : Mama mama mama mama Pennaanathu ennaavathu Ennoda udambu valikku Udhattu marunthu poosu….
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பூங்குயிலன் பெண் : பெருசு பெருசு உனக்கு பெருசு நெஞ்சம் அங்கே என் மஞ்சம் சிறுசு சிறுசு வயசு சிறுசு கொஞ்சம் தொட்டுக்க கொஞ்சம் பெண் : மாமா மாமா மாமா மாமா பெண்ணானது என்னாவது என்னோட உடம்பு வலிக்கு உதட்டு மருந்த பூசு….. பெண் : பெருசு பெருசு உனக்கு பெருசு நெஞ்சம் அங்கே என் மஞ்சம் சிறுசு சிறுசு வயசு சிறுசு கொஞ்சம் தொட்டுக்க கொஞ்சம் பெண் : மாமா மாமா மாமா மாமா பெண்ணானது என்னாவது என்னோட உடம்பு வலிக்கு உதட்டு மருந்த பூசு….. பெண் : நேரமாகுது மோகம் ஏறுது என் தேவை என்னென்னவோ என்ன தாமதம் இந்த வாலிபம் ஏனென்று நான் சொல்லவா பெண் : மரகத மேனி உருகுது வா நீ மடியில போட்டு படிக்கணும் பாட்டு மழலை மொழியில் இரவு முழுதும் சங்கீதம் பெண் : பெருசு பெருசு உனக்கு பெருசு நெஞ்சம் அங்கே என் மஞ்சம் சிறுசு சிறுசு வயசு சிறுசு கொஞ்சம் தொட்டுக்க கொஞ்சம் பெண் : மாமா மாமா மாமா மாமா பெண்ணானது என்னாவது என்னோட உடம்பு வலிக்கு உதட்டு மருந்த பூசு….. பெண் : நேரமாகுது மோகம் ஏறுது என் தேவை என்னென்னவோ என்ன தாமதம் இந்த வாலிபம் ஏனென்று நான் சொல்லவா பெண் : இளமையின் வேகம் எதுவரை போகும் அதுவரை நீயும் அனுபவி நாளும் மயக்கம் பிறக்கும் நெருங்க நெருங்க அம்மம்மா பெண் : பெருசு பெருசு உனக்கு பெருசு நெஞ்சம் அங்கே என் மஞ்சம் சிறுசு சிறுசு வயசு சிறுசு கொஞ்சம் தொட்டுக்க கொஞ்சம் பெண் : மாமா மாமா மாமா மாமா பெண்ணானது என்னாவது என்னோட உடம்பு வலிக்கு உதட்டு மருந்த பூசு…..