← Back

Theerattha Kathai Sollava Song Lyrics

Singer : Madhu Iyer Music by : Arrol Corelli Lyrics by : Soundararajan Carnatic : …………………………….. Female : Theeratha kadhai sollava Kadhal aaradha sugamallava Vizhirendum jadhipadi unaiththeduthe Uyir uruga Theeratha kadhai sollava Suvaith theeratha kadhai sollava Female : Suzhalaadum Suramthannil kalanthaaduye Sirupozhuthum Theeratha kadhai sollava Female and Chorus : Madhuramagi Malar viragam theerththanaikkava Muthalvaa saduthiyena Amithamaaki Thamizh sadhagam nee pathikkava Thalaiva puraviyena Female and Chorus : Madhuramagi Malar viragam theerththanaikkava Thinanthinaa manamum niraiya Anuvumaagi uyir asainthuaadum muthalvaa Carnatic : ………………… Female : Aadharamaaka neeyum Sergindra vaazhvu pothum Unatharugil jeevan veezhathu Veru enna vendum Female : Pogindra thooramellaam Neelgindra kaalamellaam…haaaa Pogindra thooramellaam Neelgindra kaalamellaam Piriyaathu kaadhal endrum thodarum Jenmam jenmam aanalum Nenchil nenchil Urangidaatha alaithaan Unnai ennai Dhinam ninaikkuthe Nanaikkuthe vaa Female and Chorus : Madhuramagi Malar viragam theerththanaikkava Muthalvaa saduthiyena Amithamaaki Thamizh sadhagam nee pathikkava Thalaiva puraviyena Female and Chorus : Madhuramagi Malar viragam theerththanaikkava Thinanthinaa manamum niraiya Anuvumaagi uyir asainthuaadum muthalvaa
பாடகி : மது ஐயர் இசை அமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி பாடல் ஆசிரியர் : சௌந்தரராஜன் கர்நாடிக் : ……………… பெண் : தீராத கதை சொல்லவா காதல் ஆறாத சுகமல்லவா விழிரெண்டும் ஜதிபாடி உனைத்தேடுதே உயிர் உருக தீராத கதை சொல்லவா சுவைத் தீராத கதை சொல்லவா பெண் : சுழலாடும் சுரம் தன்னில் கலந்தாடியே சிறுபொழுதும் தீராத கதை சொல்லவா…! பெண் மற்றும் குழு : மதுரமாகி மலர் விரகம் தீர்த்தனைக்காவா முதல்வா சாதுதியென அமிர்தமாகி தமிழ் சதகம் நீ பாத்திக்கவா தலைவா புரவியென பெண் மற்றும் குழு : மதுரமாகி மலர் விரகம் தீர்த்தனைக்காவா தினந்தினா மனமும் நிறைய அணுவுமாகி உயிர் அசைந்து ஆடும் முதல்வா…! கர்நாடிக் : ………………. பெண் : ஆதாரமாக நீயும் சேர்கின்ற வாழ்வு போது… உனதருகில் ஜீவன் வீழாது… வேறு என்ன வேண்டும்…! பெண் : போகின்ற தூரமெல்லாம் நீள்கின்ற காலமெல்லாம்… போகின்ற தூரமெல்லாம் நீள்கின்ற காலமெல்லாம்… பிரியாது காதல் என்றும் தொடரும் ஜென்மம் ஜென்மம் ஆனாலும்… நெஞ்சில் நெஞ்சில் உறங்கிடதா அலைதான்… உன்னை என்னை தினம் நினைக்குதே நனைக்குதே வா…! பெண் மற்றும் குழு : மதுரமாகி மலர் விரகம் தீர்த்தனைக்காவா முதல்வா சாதுதியென அமிர்தமாகி தமிழ் சதகம் நீ பாத்திக்கவா தலைவா புரவியென பெண் மற்றும் குழு : மதுரமாகி மலர் விரகம் தீர்த்தனைக்காவா தினந்தினா மனமும் நிறைய அணுவுமாகி உயிர் அசைந்து ஆடும் முதல்வா…!