← Back

Ada Abishtu Nekkum Nokkuma Song Lyrics

Singers : Swarnalatha and P. Susheela Music by : V. Kumar Female : Ada abishtu Nekkum nokkuma kalyaanam Nee oru ammaanji Ada abhistu Nekkum nokkuma kalyaanam Nee oru ammaanji Aathilae irukka kannadi Paathukko un moonji Unga aathilae irukka kannadi Paathukko un moonji Chorus : ………………………. Female : Mookkenna ivar muzhiyenna Ada kakka kettadhadi Achu pichu pithukuli aasapattathadi Mookkenna ivar muzhiyenna Ada kakka kettadhadi Achu pichu pithukuli aasapattathadi Female : Kaadhal ethuku ada ambhi unakku Maalai ethukku ada mandhi unakku Female : Kaadhal ethuku ada ambhi unakku Maalai ethukku ada mandhi unakku Female : Ettadha kombukku kottaavi vittaandi mutaalu Female : Ada abishtu Nekkum nokkuma kalyaanam Nee oru ammaanji Aathilae irukka kannadi Paathukko un moonji Unga aathilae irukka kannadi Paathukko un moonji Female : Achacho idhu muttikaal Dhinam thattum kazhudhaiyadi Achacho idhu muttikaal Dhinam thattum kazhudhaiyadi Athimberum athaiyammavum Petha kuzhandhaiyadi Female : Ketti melathai idhu kotta solludhu Pattu thaaliyai idhu katta solludhu Female : Ketti melathai idhu kotta solludhu Pattu thaaliyai idhu katta solludhu Female : Sembulli karumbulli angangae kuthunga maapillaikku Female : Ada abishtu Nekkum nokkuma kalyaanam Nee oru ammaanji Aathilae irukka kannadi Paathukko un moonji Unga aathilae irukka kannadi Paathukko un moonji Chorus : ……………………….
பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பெண் : அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம் நீ ஒரு அம்மாஞ்சி அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம் நீ ஒரு அம்மாஞ்சி ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி உங்க ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி குழு : சம்சா சம்சா சம்சா சம்சா சம்சா சம்சா…. பெண் : மூக்கென்ன இவர் முழியென்ன காக்கா கெட்டதடி அச்சு பிச்சு பித்துக்குள்ளி ஆசப்பட்டதடி மூக்கென்ன இவர் முழியென்ன காக்கா கெட்டதடி அச்சு பிச்சு பித்துக்குள்ளி ஆசப்பட்டதடி பெண் : காதல் எதுக்கு அட அம்பி உனக்கு மாலை எதுக்கு அட மந்தி உனக்கு பெண் : காதல் எதுக்கு அட அம்பி உனக்கு மாலை எதுக்கு அட மந்தி உனக்கு பெண் : எட்டாத கொம்புக்கு கொட்டாவி விட்டாண்டி முட்டாளு பெண் : அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம் நீ ஒரு அம்மாஞ்சி ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி உங்க ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி பெண் : அச்சச்சோ இது முட்டிக்கால் தினம் தட்டும் கழுதையடி அத்திம்பேரும் அத்தையம்மாவும் பெத்த குழந்தையடி அச்சச்சோ இது முட்டிக்கால் தினம் தட்டும் கழுதையடி அத்திம்பேரும் அத்தையம்மாவும் பெத்த குழந்தையடி பெண் : கெட்டி மேளத்தை இது கொட்டச் சொல்லுது பட்டுத் தாலியை இது கட்டச் சொல்லுது பெண் : கெட்டி மேளத்தை இது கொட்டச் சொல்லுது பட்டுத் தாலியை இது கட்டச் சொல்லுது பெண் : செம்புள்ளி கரும்புள்ளி அங்கங்கே குத்துங்க மாப்பிள்ளைக்கு பெண் : அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம் நீ ஒரு அம்மாஞ்சி ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி உங்க ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி குழு : ………………………………….